செரிமானம், ஆரோக்கியமான தூக்கம் உள்ளிட்ட காரணங்களுக்காக இரவு 7 மணிக்குள் இரவு உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கைத் தரமும் கிடைக்கும்.
Banana Real Health Benefits: வாழைப்பழம் சாப்பிட்டால் உடலில் அதிக கொழுப்பு சேரும் என்று பலராலும் நம்பப்படும் நிலையில், அதன் உண்மைத்தன்மை குறித்து இதில் விளக்கமாக காணலாம்.
Health Benefits Of Dates: உங்கள் தினசரி உணவுகளில் பேரீச்சம்பழத்தையும் சாப்பிட்டு வந்தால் பல்வேறு நலன்கள் உண்டு. குறிப்பாக, ஆண்களுக்கு் பேரீச்சம்பழம் பெரும் நன்மையை தரும்.
Health Benefits Of Mushroom: உடல் எடை இழப்புக்கு உதவக்கூடிய உணவுகளில் காளான்கள் மிகச்சிறந்த உணவு என பரிந்துரைக்கப்படுகிறது. அதன் ஆரோக்கிய நன்மைகள் குறித்து முழுமையாக இங்கு காணலாம்.
பாதாம் மிகவும் சத்தான உணவு. பாதாம் சாப்பிடுவது மூளையை கூர்மையாக்குகிறது. இது திசுக்களை வலுவாக வைத்திருக்கும். சருமத்தை இளமையாக வைத்திருக்கிறது. இன்னும் பல நன்மைகளை அள்ளித் தரும் பாதாம் பருப்பை எப்படி சாப்பிட்டால் முழு பயன் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
சிகரெட்டை விட்ட பிறகும் உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன, ஆனால் அவை நல்லவை. எனவே புகைப்பிடிப்பதை நிறுத்தும் போது உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதை தெரிந்து கொள்வோம்.
பலர் டீ அல்லது காபி குடிக்க விரும்புகிறார்கள். ஆனால் நீண்ட காலத்திற்கு ஆரோக்கியத்தில் நேர்மறையான விளைவுகளை நீங்கள் காண விரும்பினால், மஞ்சள் மற்றும் இஞ்சி தண்ணீருடன் நாளைத் தொடங்குங்கள்.
Soaking Almonds: பாதாம் உடலுக்கு நல்லது என்றாலும் அதனை பச்சையாக உட்கொள்வது அதிக பலனை தருமான அல்லது நீரில் ஊறவைத்த பின் உட்கொள்வது பலனை தருமா என்பது குறித்து இதில் காணலாம்.
Health Benefits Of Avocado: வெண்ணெய் பழம் என்றழைக்கப்படும் அவகாடோவை வாரம் இருமுறை சாப்பிடுவதன் மூலம் இதய நோய் ஏற்படும் வாய்ப்பு குறையும் என ஒரு ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.
பழங்களின் நன்மைகள் அனைவருக்கும் தெரியும், ஆனால் சில பழங்கள் உள்ளன. அவற்றின் தினசரி நுகர்வு ஐந்து நோய்களில் இருந்து உங்களை விடுவிக்கும். அவை உணவில் சேர்க்கப்பட வேண்டும். இந்த பழங்கள் செரிமானம் மற்றும் தொற்று நோய்களுக்கும் நல்லது. அதுகுறித்து இந்த புகைப்படத்தொகுப்பில் காணலாம்.
ஆரோக்கியமான காய்கறிகளுள் ஒன்றாக கருதப்படும் கேரட்டில் பல விதமான சத்துகள் அடங்கியுள்ளன. அவை என்னென்ன என்பதையும் அவற்றால் உடலில் ஏற்படும் மாற்றங்களையும் தெரிந்து கொள்வோம்.
Health Benefits Of Cardamom: உடல் எடை குறைப்பது முதல், பசியின்மையை போக்குவது வரை பல்வேறு உடல்நல கோளாறுகளுக்கு ஏலக்காய் சிறந்த தீர்வு என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
நெய் மற்றும் பால் உடல் ஆரோக்கியத்துக்கு மிக மிக அத்தியாவசியமானவை. கால்சியம், புரதம், மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் நிறைந்த பால், கால்சியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
முள்ளங்கியில் கலோரிகள் குறைவு, நார்ச்சத்து அதிகம் மற்றும் வைட்டமின் சி ஆதாரமாக இருப்பதாக தெரிவித்திருக்கும் மணிபால் மருத்துவமனையின் தலைமை உணவியல் நிபுணர் பவித்ரா, மற்ற காய்கறிகளை விட மாவுச்சத்து குறைவாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.
Water Apple Health Benefits: வாட்டர் ஆப்பிள் அல்லது பெல் பழம் என்றழைக்கப்படும் பழம், வழக்கமான ஆப்பிள் இல்லை. ருசி மிகுந்த இந்த பழத்தின் மருத்துவ குணங்களை இங்கு காண்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.