Weight Loss Tips: சில எளிய, இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். உடல் எடையை குறைக்க உதவும் அப்படிப்பட்ட ஒரு இயற்கையான வழியை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஆயுர்வேதத்தில், எந்த விதமான பக்க விளைவுகளும் இல்லாமல் எடை குறைக்க உதவும் சில எளிய தீர்வுகள் உள்ளன. அதில் ஒன்றான மஞ்சள் கிழங்கு, கருமிளகு நீர் பற்றி அறிந்து கொள்ளலாம்.
Health Tips: ஆன்டிஆக்ஸிடன்ட்களாக செயல்படும் கருப்பு மிளகில் (Black Pepper) சில மருத்துவ கூறுகள் இருப்பதாக ஆராய்ச்சிகளில் கண்டாறியப்பட்டுள்ளது. அதாவது அவை உடலின் செல்களைப் பாதுகாக்கின்றன.
Pepper For Health: மிளகு பயன்படுத்தினால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் எண்ணில் அடங்காதவை. மசாலாப் பொருட்களின் சக்ரவர்த்தி என்று அழைக்கப்படும் கருப்பு மிளகு சமையலறையிலும் இருக்கும் ஒரு முக்கிய மசாலா ஆகும். உணவின் சுவையை கூட்டும் மிளகு ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது
Health benefits of Black Pepper: குளிர்காலத்தில் தினமும் 2 -3 கருமிளகு சாப்பிடுவதால் என்ன வகையான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
Weight Loss Foods Of 2023: உடல் எடையை குறைக்க இந்த 5 பொருட்களை இந்த ஆண்டில் மக்கள் அதிகம் விரும்பினார்கள், இவை மிகவும் விலை மலிவானவை. ஆனால் நல்ல பலன் கொடுப்பவை....
Food For Cholestrol: உடலில் கெட்ட கொழுப்பின் அளவை அதிகரிப்பது இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும். அதைக் கட்டுப்படுத்த, நீங்கள் சில வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்யலாம்.
Health Tips: மசாலாப் பொருட்களின் ராஜா என்று அழைக்கப்படும் கருப்பு மிளகு அனைவரின் சமையலறையிலும் இருக்கும் ஒரு முக்கிய மசாலா ஆகும். உணவின் சுவையை கூட்டுவதுடன் இதில் பல வித ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன.
Remedies for Hair Fall and Dandruff: கருப்பு மிளகால், உங்கள் உடலுக்கு மட்டுமல்ல தலைக்கு மேல் இருக்கும் முடிக்கும் மிகவும் நல்லது. இதை எப்படி உபயோகிக்க வேண்டும் தெரியுமா?
கருமிளகு உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திலும் ஆச்சரியமாக பலன்களை கொடுக்கிறது. தினமும் சமையலறையில் எளிதில் கிடைக்கும் மசாலா பொருளான கருமிளகை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் மூளை அரோக்கியம் முதல் உடல் பருமனை குறைப்பது வரை எண்ணற்ற பலன்களை பெறலாம்.
கருமிளகின் பலன்கள்: எந்த உணவிலும் சிறிது கருமிளகை சேர்த்தால், அதன் சுவை இரட்டிப்பாகும். கருப்பு மிளகு அதிகம் பயன்படுத்தப்பட்டாலும், பலர் சாப்பிடும் போது அதை தூக்கி எறிந்து விடுகிறார்கள்.
Black Pepper Tea: வைட்டமின்-ஏ, வைட்டமின்-சி, வைட்டமின்-கே, நார்ச்சத்து, பொட்டாசியம், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீஸ் மற்றும் துத்தநாகம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் கருப்பு மிளகில் உள்ளன. இது பல வழிகளில் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
மனிதனாய் பிறந்த அனைவருக்கும் சீரான உடை எடையுடன் சிக்குனு இருக்க வேண்டும் என நாம் அனைவரும் விரும்புவது இயல்பு. ஆனால், தற்போதைய வாழ்க்கை முறை காரணமாக பலருக்கு அது சாத்தியமில்லாத ஒன்றாக இருக்கிறது.
சுக்கு காபி செரிமானம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைவதால் நாள்தோறும் இதனை குடிக்கலாம். ஆனால் எந்த நேரத்தில் குடிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
தவறான வாழ்க்கை முறையால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் சேரத் தொடங்குகிறது. இதன் காரணமாக இதய நோய்கள், மாரடைப்பு போன்ற பல கடுமையான உடல் நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.
கருப்பு மிளகு உடலுக்கு நன்மைபயக்கக்கூடிய பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருந்தாலும், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல இதனை அதிகமாக எடுத்துக்கொள்வது சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
Home Remedies for Joint Pain: ஆயுர்வேதத்தில் மருந்தாக செயல்படும் பல மசாலாப் பொருட்களை நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்துகிறோம். சமையலறையில் நிச்சயம் இருக்கும் கருப்பு மிளகு மற்றும் மஞ்சள் ஆகியவை இதில் ஒன்றாகும்.
தவறான வாழ்க்கை முறையால், நமது உடல் நோய்களின் இருப்பிடமாக உள்ளது. ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கொலஸ்டிரால் போன்றவை கிட்டத்தட்ட எல்லோருக்கும் உள்ளது என்ற அளவிற்கு ஆரோக்கியம் மிகவும் கேள்விக்குறியாகவே உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.