செந்தில் பாலாஜி குறித்த அவதூறு கருத்துக்களை வெளியிட பாஜக-விலிருந்து அதிமுக-விற்கு மாறிய சி.டி.நிர்மல்குமாருக்கு தடை விதித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
மனைவியின் மனுவை தள்ளுபடி செய்து கல்கத்தா உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. பெற்றோரை விட்டு விலகி இருக்குமாறு மனைவி கணவருக்கு அழுத்தம் கொடுத்தால் அது கொடுமையாகிவிடும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
17 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கருவுற்ற வழக்கில் 26 வயது இளைஞருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து கேரள நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 86,000/- அபராதமும் விதித்தது.
செவ்வாய்கிழமை வெளியிடப்பட்ட இந்திய நீதி அறிக்கை (IJR) 2022 இல் இந்த திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன. இதில், மக்களுக்கு நீதி வழங்குவதன் அடிப்படையில் மாநில வாரியான தரவரிசையும் வழங்கப்பட்டுள்ளது.
உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தாலும், போலியாக பதிவு செய்யப்பட்ட பத்திரத்தை ரத்து செய்யக் கோரி மாவட்ட பதிவாளரிடம் புகார் அளிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Old Pension: அரசுப் பணிகளில் ஈடுபடும் சில சிறப்புப் பணியாளர்களுக்கு, பழைய ஓய்வூதிய முறையை (ஓபிஎஸ்) மீண்டும் செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
Old Pension Scheme: புதிய ஓய்வூதியத் திட்டத்தை (என்பிஎஸ்) நிறுத்திவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள ஊழியர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மொட்டை மாடியில் இருந்து விசில் அடித்து ஒலிகளை எழுப்பியதாக குற்றம் சாட்டப்பட்ட 3 பேருக்கு மும்பை உயர் நீதிமன்றத்தின் அவுரங்காபாத் கிளை முன்ஜாமீன் வழங்கியது.
Old Pension Scheme: நாடு முழுவதும் உள்ள அனைத்து மக்களும் பழைய ஓய்வூதியத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புவதாகவும், ஆனால் இப்போது அது சிலருக்கு மட்டும் மீண்டும் இது அமல்படுத்தப்படுவதாகவும் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
Palani Temple: பழனி தண்டாயுதபாணி கோவில் குடமுழுக்கில் கருவறை, வேள்விசாலை கோபுர கலசம் அனைத்திலும் தமிழில் மந்திரம் வேண்டும் என கூறி பல்வேறு அமைப்பினர், பெண்கள் கையில் தீ சட்டியை கையில் ஏந்தியவாறு பழனி பேருந்து நிலையம் முன்பு வேண்டுகோள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Palani Temple: பழனி தண்டாயுதபாணி கோவில் குடமுழுக்கில் கருவறை, வேள்விசாலை கோபுர கலசம் அனைத்திலும் தமிழில் மந்திரம் வேண்டும் என கூறி பல்வேறு அமைப்பினர், பெண்கள் கையில் தீ சட்டியை கையில் ஏந்தியவாறு பழனி பேருந்து நிலையம் முன்பு வேண்டுகோள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.