Marina Air Show: சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற வான்வழி சாகச நிகழ்வை காண வந்து, உடல்நலக்குறைவு ஏற்பட்டு இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
Marina IAF Air Show: இந்திய விமானப் படையின் விமான சாகச நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரையில் இன்று வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்களை இந்த புகைப்படத்தொகுப்பில் காணலாம்.
இந்திய விமானப்படையில் 1960 களில் MiG-21 சேர்க்கப்பட்டதிலிருந்து தொடர் விபத்துகளின் வரலாற்றின் காரணமாக இந்த விமானம் "பறக்கும் சவப்பெட்டி" என்ற துரதிர்ஷ்டவசமான பெயரை பெற்றுள்ளது.
PM Modi Inaugurated Aero India: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விமானங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை காட்சிப்படுத்தும் ஏரோ இந்தியா கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கிவைத்தார்
Employment: 'அக்னிவீர்வாயு' என்ற பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு செயல்முறை இன்னும் இரு நாட்களில் முடியப் போகிறது. வருடத்திற்கு 30 நாட்கள் விடுப்புடன் கூடிய வேலைக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் இறுதி நாள்
IAF Recruitment 2023: இந்திய விமானப்படை 'அக்னிவீர்வாயு'க்கான ஆட்சேர்ப்பு செயல்முறை தொடங்குகிறது. 2023 ஜனவரி நடுப்பகுதியில் ஆன்லைன் தேர்வு நடத்தப்படும் என்று இந்திய விமானப்படை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
IAF Uniform: இந்திய விமானப்படை நாள் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அதிகாரப்பூர்வமாக அக்டோபர் 8, 1932 இல் இந்திய விமானப்படை நிறுவப்பட்டது, இந்திய விமானப்படையின் 90வது நிறுவக நாள் இன்று
IAF Group C Recruitment 2022: இந்திய விமானப்படையில் பணிபுரிய ஆர்வம் உண்டா? பல்வேறு விமானப்படை நிலையங்கள்/ பிரிவுகளில் குரூப் ‘சி’ சிவிலியன் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது...
ஜாகுவார் போர் விமானம் SEPECAT (Société Européenne de L'avion Ecole de Combat et d'Appui Tactique) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. முதல் ஜாகுவார் 1973 இல் பிரெஞ்சு விமானப்படைக்கு வழங்கப்பட்டது.
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, $1 பில்லியன் மதிப்புள்ள ஆர்டரை வழங்கியது இந்திய விமானப்படை. இந்த இந்தியப் படையின் விமானத்திற்குக் ஷம்ஷேர் என்று பெயர் சூட்டபப்ட்டுள்ளது.
குன்னூர் அருகே கடந்த டிசம்பர் மாதம் 8-ந்தேதி விமானப்படை ஹெலிகாப்டர், விபத்துக்குள்ளாகி விழுந்து நொறுங்கியதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா உள்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தமிழ்நாட்டின் நீலகிரி மலைப் பகுதியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணத்தை விசாரிக்க முப்படை விசாரணை நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. விபத்து நடைபெற்ற இடத்தின் புகைப்படங்கள்...
ALSO READ | IAF: ஹெலிகாப்டர் விபத்துக்கான ஊகங்களை தவிர்க்கவும்
பாகிஸ்தான் பிடியில் சிக்கிய பின்னரும் அவர் மிகுந்த தெளிவுடனும், செயல்கூர்மையுடன் நடந்துகொண்டார். பாகிஸ்தானின் பிடியில் இருந்து அவர் பாதுகாப்புக்காக மீண்டு வருவதற்காக இந்தியாவே காத்திருந்தது.
பூர்வாஞ்சல் நெடுஞ்சாலையில், அவசர காலத்தில் இந்திய விமானப்படையின் போர் விமானங்கள் தர இறங்குவதற்கும், புறப்படுவதற்கும் ஏதுவாக 3.2 கி.மீ. தூரம் அளவிற்கான நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
1971ஆம் ஆண்டு, வங்காளதேச விடுதலையின்போது, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நடைபெற நேரடிச் சண்டை 1971 இந்திய-பாக்கிஸ்தான் போர். 1971 டிசம்பர் 11 இந்திய வான்படை முகாம்களின் மீது பாகிஸ்தான் தாக்குதலை மேற்கொண்டது.
கடந்த 2016 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திடமிருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்க இந்திய அரசு ஒப்பந்தம் செய்தது. இது தொடர்பாக ₹59 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில் இரண்டு கட்டமாக 8 ரபேல் (Rafale) விமானங்கள் ஏற்கனவே இந்தியா வந்து சேர்ந்து விட்டன. அவை குடியரசு தின விழா அணிவகுப்பிலும் வான் சாகசங்கள் நிகழ்த்தின.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.