சென்னையில் உள்ள கல்லூரிகள் மற்றும் விடுதிகளில் இதுவரை 6344 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை கிடைத்த முடிவுகளின் படி 210 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு (COVID-19 Positive) உள்ளது.
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தை ( IIT- Chennai) சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான நிலைமை குறித்து ஆய்வு செய்தனர்
சென்னை ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய வழக்கு தள்ளுபடி. மேலும் மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவு.
IIT Madras கட்டுப்பாட்டில் இயங்கும் விடுதியில் மாணவர்கள் ஆணுறை பயன்படுத்துவதாக தகவல் பலைகயில் கல்லூரி நிர்வாகம் வெளியிட்டது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!
மாட்டிறைச்சி தடைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவர்கள் மாட்டுகறி திருவிழா நடத்தினார்கள்.
இறைச்சிக்காக பசு, காளை, கன்று, ஒட்டகம் விற்கக் கூடாது என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. அதற்கு நாடு முழுவதும் பல்வேறு கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன.
மேலும் மாட்டிறைச்சி தடைக்கு ஏதிராக தமிழகம், கர்நாடகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மாட்டு இறைச்சி விற்பனைக்கு தடை என்ற மத்திய அரசின் சட்டத்தை புதுச்சேரியில் நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி வளாகத்தில் நேற்றிரவு 2 பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர். அவர்களின் உடல்களைக் கைப்பற்றிய போலீஸார் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.