ஐஐடி மெட்ராஸ் தொழில் முனைவு உச்சி மாநாட்டில் இந்தியா முழுவதிலும் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட வணிக நிறுவனர்கள், 15 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.
Minister Ma Subramanian About H3N2 Flu: தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு விடுப்பு அவசியம் இல்லை எனவும் தமிழ்நாட்டில் காய்ச்சல் பாதிப்பு பெரிய அளவில் இல்லை என்பதால் தேவையற்ற பதட்டத்தை ஏற்படுத்த வேண்டாம் எனவும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
IIT Madras Recruitment 2023: வேலை வாய்ப்பு, வேலை வாய்ப்பு தொடர்பான சமீபத்திய செய்திகள், வேலை வாய்ப்பு நியூஸ் அப்டேட்ஸ், கவர்மெண்ட் வேலை வாய்ப்பு, வேலை வாய்ப்பு செய்திகள், அரசு கம்பெனி வேலை வாய்ப்பு, பெண்கள் வேலை வாய்ப்பு, அரசு வேலை வாய்ப்பு, வேலை வாய்ப்பு முகாம், மத்திய அரசு வேலைவாய்ப்பு, தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு, தனியார் வேலைவாய்ப்பு, வேலைவாய்ப்பு செய்திகள்,
சென்னை ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் வேதியியல் துறை பேராசிரியர்கள் இருவர் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதே வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மேற்கு வங்கத்தை சேர்ந்த கிங்சோவிற்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்யக் கோரி காவல் துறையும் மனு தாக்கல் செய்துள்ளது.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வியாழக்கிழமை 2021 ஆம் ஆண்டின் சிறந்த கல்லூரிகள் குறித்த பட்டியலை வெளியிட்டார். இதில் ஐஐடி மெட்ராஸ் நாட்டின் சிறந்த கல்வி நிறுவனமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மத்திய கல்வி அமைச்சர் இன்று மக்களவையில், "இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் பெயரைத் திருத்துவதற்கான எந்தவொரு திட்டமும் பரிசீலனையில் இல்லை" என்று அவர் கூறினார்.
உலகத் தரம் வாய்ந்த முதல் 100 பொறியியல் நிறுவனங்களில் மூன்று இந்திய தொழில்நுட்ப கல்வி நிலையங்கள் இடம் பிடித்துள்ளன. ஐ.ஐ.டி பம்பாய் 49 வது இடத்தையும், ஐ.ஐ.டி டெல்லி (தரவரிசை 54), ஐ.ஐ.டி மெட்ராஸ் (தரவரிசை 94) ஆகிய இடங்களையும் பெற்றுள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.