India vs Srilanka: இலங்கைக்கு எதிராக வரவிருக்கும் ஒருநாள் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா அல்லது கேஎல் ராகுல் நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
உலகக் கோப்பையில் 7ஆவது வெற்றியை பெற்றுள்ள இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்டர் ஷ்ரேயாஸ் ஐயர் போட்டிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் அவர் கூறிய கருத்துகளை இத்தொகுப்பில் காணலாம்.
IND vs SL Highlights: நடப்பு உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டியில் இலங்கை அணியை 55 ரன்களில் ஆல்-அவுட்டாக்கி 302 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அசத்தல் வெற்றியை பெற்றுள்ளது.
IND vs SL Match Score Update: உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் தனது சாதனையை சதத்தை நெருங்கியபோது விராட் கோலி அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.
Indian Cricket Team: இலங்கையின் இந்த வேகப்பந்துவீச்சாளர் ரோஹித் சர்மா, சுப்மான் கில் உட்பட இந்திய டாப் ஆர்டர் பேட்டர்களுக்கு சிம்மசொப்பனமாக இருப்பார். அவர் குறித்து இங்கு காணலாம்.
Asia Cup Final, IND vs SL: ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை அணி கேப்டன் ஷனகா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். சிராஜின் தாக்குதலில் அந்த அணி தற்போது தடுமாற் வருகிறது.
Asia Cup 2023, IND vs SL: ஆசிய கோப்பை தொடரின் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 213 ரன்களுக்கு ஆல்-அவுட்டனாது. ரோஹித் சர்மா மட்டுமே அரைசதம் அடித்துள்ளார்.
India Playing 11 vs SL: அதிரடியான IND vs PAK மோதலுக்கு பிறகு, 15 மணி நேரத்திற்குள் இந்தியா இலங்கையை எதிர்கொள்கிறது, காயங்களைத் தவிர்க்க முக்கிய வீரர்கள் ஓய்வெடுக்க வாய்ப்புள்ளது.
Cricket World Cup Match: ஜென்டில்மேன் விளையாட்டாகப் போற்றப்படும் கிரிக்கெட் விளையாட்டை பாதிக்க, ஆடுகளத்தின் எல்லைகளுக்கு அப்பால் இருந்தும் அழுத்தங்கள் வந்துள்ளன.
IND vs SL, Virat Kohli Century: இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், விராட் கோலி தனது 46ஆவது சர்வதேச ஒருநாள் சதத்தை பதிவு செய்து சச்சினின் இரண்டு சாதனைகளை முறியடித்தார்.
India vs Sri Lanka 2nd ODI: இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. கே.எல். ராகுல் சிறப்பாக ஆடி அரை சதம் அடித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.