Indian Railways : பல்வேறு காரணங்களால் ரயில் போக்குவரத்து சில சமயங்களில் பாதிக்கப்படுகிறது. பல ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது அல்லது தாமதமாக இயக்குகிறது. அத்தகைய சூழ்நிலையில், ரயில் தாமதமானால் இந்தியன் ரயில்வே பயணிகளுக்கு முழு ரீஃபண்ட் பணத்தைத் தரும்.
Railways Journey Rule: நீங்கள் ரயில்வேயில் அடிக்கடி பயணம் செய்பவராக இருந்தால் சில அடிப்படை விதிகளை தெரிந்து கொள்வது நல்லது. குறிப்பாக கீழே கொடுக்கப்பட்டுள்ள 8 விதிகளை தெரிந்து கொள்ளுங்கள்.
IRCTC Tour Package : மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு தற்போது இந்தியன் ரயில்வே சிறப்பு டூர் பேக்கேஜ் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த டூர் பேக்கேஜ் கட்டாயம் மூத்த குடிமக்களை குஷி படுத்தும். இதன் முழு விவரத்தை இந்த தொகுப்பில் காண்போம்.
மத்திய அரசு அம்ரித் பாரத் திட்டத்தினை துவங்கியுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் 1,000 சிறிய ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. இதற்கான பணிகள் பல்வேறு கட்டங்களாக நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
How To Check Seat Vacany In Train: பல நேரங்களில், வெயிட்டிங் டிக்கெட்டுகளுடன் பயணித்து, காலி இருக்கைகளுக்கு TTE பின்னால் ஓட வேண்டியுள்ளது. இனி செய்ய தேவையில்லை. ஓடும் ரயிலில் நீங்களே irctc செயலி மூலமாக காலி இருக்கைகளை கண்டுபிடித்து அதில் அமர்ந்துக் கொள்ளலாம். அதை எப்படி செய்வது என்று இங்கே பார்ப்போம்!
Indian Railways Rules: இந்திய இரயில்வே ரயிலின் லோயர் பெர்த்தை முன்பதிவை குறிப்பிட்ட சிலருக்கு ஒதுக்கி உள்ளது. பயணத்தை மேலும் வசதியாக மாற்ற, இந்திய ரயில்வே இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது.
How To Check Seat Vacancy In Train: ரயிலில் காலியாக உள்ள இருக்கைகள் குறித்த தகவல்களை பெற டிக்கெட் பரிசோதகரை இனி அலைய வேண்டாம், எளிதாக மொபைலிலேயே பார்த்துக்கொள்ளலாம்.
IRCTC Railway Ticket Reservation: இந்தியாவில் ரயில் நெட்வொர்க் மிகவும் பெரியது. ரயிலில் பயணிக்கும் போது பலரின் விருப்பமான இருக்கை லோயர் பெர்த். அத்தகைய சூழ்நிலையில், நீங்களும் லோயர் பெர்த் எடுக்க விரும்பினால், ஐஆர்சிடிசியின் விதிகளைப் பற்றி இன்று தெரிந்துக்கொள்ளுங்கள்.
ரயில் டிக்கெட்டைத் திரும்பப்பெறுவதற்கான விதிகள் பற்றி பயணிகள் தெரிந்து கொள்வது அவசியம். அதன்படி ரயில் தாமதமானால் முழுப் பணத்தையும் திரும்பப் பெறுவீர்கள். எப்படி என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.
ரயில் நிலையமா அல்லது விமான நிலையமா என்று நீங்கள் குழப்பமடையும் அளவிற்கு தோற்றத்திலும், வசதிகளிலும் நவீனமயமானதாகவும் சிறப்பானதாகவும் உள்ள ரயில் நிலையங்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.
IRCTC Ticket Refund Rules: உங்கள் ரயில் 3 மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாக வந்து, அதில் நீங்கள் பயணம் செய்ய விரும்பவில்லை என்றால், நீங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். டிக்கெட்டின் முழுத் தொகையையும் ரயில்வே உங்களுக்குத் திருப்பித் தரும்.
பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 30 அன்று, வந்தே பாரத் போன்ற வேகத்தில் குறைந்த கட்டணத்தில் இயங்கும் 2 அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் 6 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
New Year 2024 IRCTC Tirupati Balaji Tour Package: டிசம்பர் 2023க்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளன. இத்தகைய சூழ்நிலையில், பெரும்பாலான மக்கள் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளனர். புத்தாண்டில் சில புனித யாத்திரை தலங்களுக்குச் செல்ல விரும்பும் சிலர் உள்ளனர். அவர்களுக்காக இதோ டூர் பேக்கேஜ்.
Year Ender 2023: ஒவ்வொரு ஆண்டும் போலவே இந்த ஆண்டும் இந்திய ரயில்வே விதிகளில் பல மாற்றங்களைச் செய்துள்ளது. பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, ரயில்வே பல நல்ல மாற்றங்களைச் செய்துள்ளது.
IRCTC Tour Package: நீங்களும் புத்தாண்டில் வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளீர்களா? அப்போ தாய்லாந்துக்கு செல்லலாம். ஐஆர்சிடிசி, தாய்லாந்து டூர் பேக்கேஜ் கொண்டு வந்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.