Yoga Asanas For Diabetes: யோகா ஆசனங்களை தவறாமல் பயிற்சி செய்வது பல முழுமையான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது மற்றும் நீரிழிவு நோயாளிகள் தங்கள் மருத்துவர் மற்றும் யோகா நிபுணருடன் கலந்தாலோசித்த பிறகு யோகா செய்து பயனடையலாம்
International Yoga Day 2023: யோகாசனங்கள் உடல் மட்டுமன்றி நமது ஆன்மா மற்றும் மனதுடனும் தொடர்புடையவை. இவற்றால், நமது உடல் எடையையும் குறைக்க முடியும். அது எப்படி தெரியுமா? சர்வதேச யோகா தினத்தை ஒட்டி, உங்கள் உடல் எடையை உடனடியாக குறைக்கும் சில யோகாசனங்களை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.