டெல்லி கேப்பிடல்சுக்கு எதிரான CSK-வின் ஐபிஎல் 2021 இன் தொடக்க ஆட்டத்தில் மெதுவாக பந்து வீசியதற்காக CSK அணியின் கேப்டனான எம்.எஸ் தோனிக்கு 12 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இன்றைய 9வது லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians ), சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு (Sunrisers Hyderabad) இடையேயான போட்டி சென்னை (Chennai) சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது.
CSK-வின் பந்துவீச்சில் எந்த சிக்கல்களும் இருப்பதாக தனக்குத் தெரியவில்லை என கூறிய கவுதம் கம்பீர், தோனி பேட்டிங் ஆர்டரில் நான்காவது அல்லது ஐந்தாவது இடத்தில் பேட் செய்ய வருவது அணிக்கு நன்மை பயக்கும் என்றும் தெரிவித்தார்.
ஐ.பி.எல் போட்டித்தொடரின் ஏழாவது போட்டி இன்று மும்பை வாங்க்டே மைதானத்தில் நடைபெற்றது. கிறிஸ் மோரிளின் அபார ஆட்டத்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டெல்லி கேபிடல்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
IPL 2021 Point Table: ஐபிஎல்லின் 14 வது சீசனில் இதுவரை 5 போட்டிகளுக்குப் பிறகு, டெல்லி கேபிட்டல்ஸ் புள்ளிகள் அட்டவணையில் 2 புள்ளிகள் மற்றும் +0.779 நிகர ரன்களுடன் முதல் இடத்தில் உள்ளன.
ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அதிரடியாக ஆடி உள்ளது. ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் 6 விக்கெட்டிற்கு 221 ரன்கள் எடுத்திருந்தது.
நடிகர் விஜயின் ’மாஸ்டர்’ படத்தின் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் உற்சாகமுடன் நடனம் ஆடி இருப்பது சமூக ஊடகங்களில் வைரல் ஆகியுள்ளது.
சென்னை எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்த போட்டியில் SRH அணியின் மிகப்பெரிய ரசிகை பலரது கவனத்தைக் கவர்ந்தார். KKR ஆல் ரவுண்டர் ஆண்ட்ரே ரசலின் விக்கெட் வீழ்ந்ததை கொண்டாடியபோது மட்டுமல்லாமல் பலமுறை கேமரா அவரை ஃபோகஸ் செய்ததைக் காண முடிந்தது.
ஈயோன் மோர்கனின் (Eoin Morgan) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (Koklkata Knight Riders) மற்றும் டேவிட் வார்னரின் (David Warner) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (Sunrisers Hyderabad) இடையிலான போட்டியில் கே.கே.ஆர் ஆதிக்கம் செலுத்தியது.
2021 இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டித் தொடர் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 9) தொடங்கியது.இந்த டி 20 லீக்கில் உலகின் அனைத்து நட்சத்திர கிரிக்கெட் வீரர்களும் பங்கேற்கின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.