2022 ஆம் ஆண்டு மெகா ஏலத்திற்கு முன்னதாக நான்கு வீரர்களை மட்டுமே ஐபிஎல் உரிமையாளர்கள் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற ஊகங்களுக்கு மத்தியில், 'தல' தோனியை சிஎஸ்கே தக்கவைத்துக் கொள்ளுமா என்ற பெரிய கேள்வி ரசிகர்கள் மத்தியில் உள்ளது.
அடுத்த சீசனில் இருந்து இரண்டு புதிய அணிகள் ஐ.பி.எல். தொடரில் கலந்துக்கொள்ளும். ஆகஸ்ட் மாதத்திற்குள், இரண்டு அணிக்கான டெண்டரை பி.சி.சி.ஐ. (Board of Control for Cricket in India) அறிவிக்கவுள்ளது.
இந்தியாவின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி (MS Dhoni), அவரது மனைவி சாக்ஷி ஆகியோர் தங்கள் 11 வது திருமண ஆண்டு விழாவை ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 4) கொண்டாடி வருகின்றனர்.
பல புதிய கிரிக்கெட் வீர்ரகளுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுத்ததில் சி.எஸ்.கே முக்கிய பங்கு வகித்துள்ளது. இந்த வீரர்களில் ஒருவர் இங்கிலாந்தின் இளம் ஆல்ரவுண்டர் சாம் குர்ரான்
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி, அதிக சிக்சர்களை அடித்துள்ள விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக உள்ளார். இந்த பட்டியலில் அவர் முதலிடத்தில் உள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனியின் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் கோரிக்கைக்காக அவர் சமூக ஊடகங்களில் கலாய்க்கப்படுகிறார். ‘மரங்களை நட்டு, காடுகளை காப்பாற்றுங்கள்’என்று கேட்டுக் கொண்ட தோனி ஏன் ட்ரோல் செய்யப்படுகிறார் தெரியுமா?
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி கிரிக்கெட் விளையாடுவதை இன்னும் சில மாதங்களில் காண முடியும் என்ற உற்சாகத்தில் இருக்கும் ரசிகர்கள் தற்போது மற்றொரு விஷயத்தால் மகிழ்ச்சியில் உள்ளனர். ஆம்!! தல தோனியின் சமீபத்திய தோற்றம்தான் அதற்கு காரணம்.
தோனி இந்திய அணியுடன் ஒரு சுற்றுப்பயணத்தில் செல்லவிருந்தபோது, சந்தோஷின் உடல்நிலை குறித்து அவருக்குத் தெரிய வந்தது. ராஞ்சியில் இருந்து டெல்லிக்கு சந்தோஷை அழைத்துச் செல்ல தோனி உடனடியாக ஒரு விமான ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்தார். சந்தோஷின் உயிரைக் காப்பாற்ற முடிந்ததா?
ICC WTC Final: இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது சிறந்த பேட்டிங்கிற்காக உலகம் முழுவதும் பிரபலமானவர். அவர் பேட்டிங் செய்ய கிரீசுக்கு வந்தாலே, எதிரணி பந்து வீச்சாளர்களின் இதயத்தில் அச்சம் ஏற்படுகிறது.
ஐபிஎல் 2021 (IPL 2021) இன் மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (UAE) செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 15 வரை நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) உறுதிப்படுத்தியுள்ளது.
ஐபிஎல் 2021 இன் மீதமுள்ள 31 போட்டிகள் துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜா ஆகிய மூன்று ஐக்கிய அரபு அமீரக நகரங்களில் நடைபெறும். தகவல்களின் படி, துபாய் விளையாட்டு கவுன்சில், மைதானத்திற்கு 30% பார்வையாளர்கள் வருவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்க்ஸ் (CSK ) கேப்டன் மகேந்திர சிங் தோனி (MS Dhoni) ராஞ்சியில், ஒரு பெரிய பண்ணை வீட்டில் மனைவி சாக்ஷி மற்றும் மகள் ஸிவா தோனியுடன் (Ziva Dhoni) வசித்து வருகிறார்.
IPL ஹீரோவும், CSK அணி ரசிகர்களின் அபிமான வீரருமான சுரேஷ் ரெய்னா ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் வேட்டி கட்டிக்கொண்டு கலக்கும் பாணியைக் காண முடிகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.