இந்திய பிரதமர் மோடி இத்தாலிய பிரதமர் மரியோ டிராகியை சந்தித்தார், இருதரப்பு உறவுகளை பன்முகப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார்கள். துகிறார்
அமெரிக்கா, ஜப்பான், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் கனடா ஆகிய நாடுகளின் தலைவர்கள் வெள்ளிக்கிழமையன்று கடலோர ரிசார்ட்டில் நடைபெறும் மூன்று நாள் உச்சி மாநாட்டிற்காக கூடினார்கள்.
கூகுள் தளத்தில் வெளியிடப்படும், தங்கள் உள்ளடக்கங்களுக்காக பணம் செலுத்த வேண்டும் உலகின் மிகவும் பிரபலமான தேடுதல் தளமான கூகிளை ஐரோப்பிய ஊடக நிறுவனக்கள் கோரி வருகின்றன. இந்நிலையில், இத்தாலிய செய்தி நிறுவனங்களுக்கும் Google நிறுவனத்திற்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
இத்தாலியில் வீடு வாங்க நினைப்பவர்களுக்கு, இதைவிட சிறந்த வாய்ப்பு இல்லை என கூறலாம். ஏனென்றால், நீங்கள் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு வீடுகள் மிகவும் மலிவாக கிடைக்கும்.
முன்னெச்சரிக்கையாக AstraZeneca இன் கொரோனா தடுப்பூசி பயன்படுத்துவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது என்று பிரெஞ்சு ஜனாதிபதி (Emmanuel Macron) இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்தார்.
ஒரு காலத்தில் பிக்காரி நகரத்தில் 5000 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வந்தனர். ஆனால் இப்போது அந்த எண்ணிக்கை 2000 ஆக குறைந்துள்ளது என்று அந்நகர மேயர் கூறினார்.
Homes On Sale: ஒரு காலத்தில் பிக்காரி நகரத்தில் 5000 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வந்தனர். ஆனால் இப்போது அந்த எண்ணிக்கை 2000 ஆக குறைந்துள்ளது என்று அந்நகர மேயர் கூறினார். வேலைகள் அல்லது வேறு காரணங்களால் மக்கள் இந்த பகுதியை விட்டு தொடர்ந்து வெளியேறுகின்றனர்.
ஒவ்வொருவரும் தனக்கு சொந்தமாக ஒரு வீடு வேண்டும் என்ற கனவு நிச்சயம் இருக்கும். மக்கள் தங்கள் வாழ்நாள் வருமானத்தை வீடு வாங்க முதலீடு செய்கிறார்கள். அல்லது வீடு வாங்க கடன் வாங்கி அதனை வாழ் நாள் முழுக்க அடைக்கிறார்கள். ஆனால் வெறும் 86 ரூபாய் விலையில் இத்தாலியில் வீடு கிடைக்கிறது என்றால் நம்ப முடிகிறதா...
Raloxifene என்ற ஆஸ்டியோபோரோசிஸ்க்கான மருந்து இந்த நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. இந்த மருந்தைக் கொண்டு கோவிட்-19ஐ குணப்படுத்த முடியுமா என்பதை உறுதிப்படுத்துவதற்கான மருத்துவ பரிசோதனைகள் மனிதர்களிடம் விரைவில் தொடங்கப்படும் என்று இத்தாலி கூறுகிறது.
10 வயது பேரன், தனது பாட்டியைப் பார்க்க 2,800 கி.மீ தூரம் கடந்து சென்றான் என்ற செய்தி அனைவருக்கும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது. சிலர், ஆனந்த கண்ணீர் விட்டால், பலர் தனக்கு இப்படி ஒரு பாசக்கார பேரன் இல்லையே என்று ஏங்குகிறார்கள்.
COVID-19 தொற்றுநோயை ஏற்படுத்தும் கொரோனா வைரஸ் ஆற்றலை இழந்து வருவதாக ஒரு உயர் இத்தாலிய மருத்துவர் கூறியதை ஆதரிப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று உலக சுகாதார நிறுவன வல்லுநர்களும் பிற விஞ்ஞானிகளும் திங்களன்று தெரிவித்துள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.