இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாட வேண்டும் என்பதற்காக ஆப்கானிஸ்தான் தொடரில் இருந்து முகமது சிராஜ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு பிசிசிஐ ஓய்வளித்துள்ளது.
Bumrah Fitness Secrets: இந்திய அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளரான பும்ரா தனது உடற்தகுதியில் முக்கிய கவனம் செலுத்துகிறார். குறிப்பாக உணவில் கூடுதல் கவனம் செலுத்துகிறார்.
ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா ஜஸ்பிரித் பும்ராவை தனக்கு பிடித்த வேகப்பந்து வீச்சாளர் என்று கூறியுள்ளார். வேகத்தை அதிகரிக்க பும்ராவுக்கு நல்ல அறிவுரையும் வழங்கியுள்ளார்.
இந்திய வீரர்கள் இப்போது அதிகமாக மாமிசம் சாப்பிடுவதால் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக இருக்கின்றனர் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஷாகித் அப்ரிடி பேசியுள்ளார்.
உலக கோப்பையில் இந்திய அணியின் கேம்சேஞ்சர்களாக விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் இருக்க மாட்டார்கள் என தெரிவித்திருக்கும் இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் யுவ்ராஜ் சிங், 3 வீரர்களின் பெயரை தெரிவித்துள்ளார்.
Indian Cricket Team: விராட் கோலி, ரோஹித் சர்மா, சுப்மான் கில் ஆகியோர் யோ-யோ பரிசோதனையை மேற்கொண்ட நிலையில், ஆசிய கோப்பையில் பங்கேற்கும் ஐந்து வீரர்கள் இன்னும் அதனை மேற்கொள்ளவில்லை.
பதினொரு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, வரும் 2023 ஆசியக் கோப்பையில் இந்திய அணிக்கு துணை கேப்டனாக இருப்பார் என TOI தெரிவித்துள்ளது
IND vs IRE 2nd T20: இந்தியா - அயர்லாந்து அணிகளுக்கு இடையில் இன்று நடைபெறும் இரண்டாவது டி20 போட்டியில், இந்திய அணியின் இந்த பந்துவீச்சாளர் பெஞ்சில் அமரவைக்கப்படுவார் என கூறப்படுகிறது.
Jaspirit Bumrah: இந்திய அணிக்கு காயத்தில் இருந்து மீண்டு, சுமார் 326 நாள்களுக்கு பின் இன்று விளையாட வரும் பும்ரா புதிய சாதனையை படைக்க காத்திருக்கிறார்.
அயர்லாந்துக்கு எதிரான இந்தியாவின் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் வெள்ளிக்கிழமை மலாஹைடில் தொடங்குகிறது. ஐபிஎல் 2023 இலிருந்து ருதுராஜ் கெய்க்வாட், ரின்கு சிங் முதல் ஷிவம் துபே வரையிலான சிறந்த வீரர்கள் இந்தத் தொடருக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
Jaspirit Bumrah Injury Update: நீண்ட காலமாக காயத்தால் அவதிப்பட்டு வந்த பும்ரா, தற்போது அடுத்த மாதம் நடைபெற உள்ள அயர்லாந்து தொடரில் இந்திய அணியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2023 உலகக் கோப்பைக்கான போட்டிகள் சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டன, மேலும் பாகிஸ்தானுக்கு எதிராக அக்டோபர் 15 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்தியா விளையாடுகிறது.
IPL 2023: இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா சமீபத்திய முதுகு அறுவை சிகிச்சை காரணமாக ஐபிஎல் 2023 இல் இருந்து விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த பிரச்சினையால் அவர் கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையையும் இழக்க நேரிட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.