தேர்தல் பிரச்சாரத்தை பாஜக மிக நேர்த்தியாக செய்துள்ளது. மக்கள் அனைவரும் வாக்களிக்க ஆர்வமுடம் வர வேண்டும் என கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
Karnataka Elections 2023: கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமாக 5.21 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர், இதில் 9.17 லட்சம் பேர் முதல்முறையாக வாக்களிக்கின்றனர்.
நான்காவது முறையாக முதல்வராக பதவியேற்கிறார் நிதிஷ்குமார். பதவியேற்பு விழாவில் பங்கேற்க அமித் ஷா (Amit Shah) மற்றும் ஜே.பி.நடா (JP Nadda) ஆகியோர் பாட்னா செல்கின்றனர்.
தங்களது பதவியை ராஜினாமா செய்த அதிருப்தி MLA-க்கள் 15 பேரும் நாளை காலை நேரில் ஆஜராக வேண்டும் என்று கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் அவர்களுக்கு சம்மன் அனுப்பி உள்ளார்!
நாளை மாலை 5 மணிக்குள் கர்நாடக அரசை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடுமாறு அம்மாநில சுயேட்சை MLA-க்கள் இருவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்து முடிவு தெரியும் வரை கர்நாடகா திரும்ப மாட்டோம் என காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தள அதிருப்தி MLA-க்கள் அறிவித்துள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.