அசைவ உணவு உண்டதற்காக டெல்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விடுதியில் தாக்குதல் நடத்தப்பட்டது கண்டனத்திற்குரியது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 5 ஆம் தேதி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜே.என்.யூ) வன்முறையில் ஈடுபட்ட முகமூடி அணிந்த பெண்ணை டெல்லி காவல்துறையின் சிறப்பு விசாரணைக் குழு (எஸ்.ஐ.டி) அடையாளம் கண்டுள்ளது.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (JNU) வளாகத்தில் ஜனவரி 5-ல் நடந்த வன்முறையுடன் தொடர்புடைய இடதுசாரிகளுக்கு எதிரான ஒற்றுமை என்ற பெயரில் ஒரு வாட்ஸ்அப் குழுவை (Unity against Left) டெல்லி போலீஸ் குற்றப்பிரிவின் சிறப்பு விசாரணைக் குழு அடையாளம் கண்டுள்ளது.
டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழக வளாகத்தில் வன்முறையில் ஈடுபட்ட சந்தேகிக்கப்பட்ட முகமூடி அணிந்து இருந்த 9 நபர்களின் புகைப்படங்கள் டெல்லி காவல் துறை வெளியிட்டு உள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதிதுறை அமைச்சருமான பி.சிதம்பரம் திங்களன்று செய்தியாளர் சந்திப்பில் JNU வன்முறையை கண்டித்து, இந்நிகழ்விற்காக காவல்துறை ஆணையரை குற்றம் சாட்டினார்.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்திய ஏபிவிபி குண்டர்களைக் கைது செய்ய வேண்டும் என விசிக நிறுவனர்- தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்!
டெல்லி ஜே.என்.யூ வளாகத்தில் மரமநபர்கள் கும்பல் புகுந்து மாணவர்களையும், பேராசியர்களையும் கடுமையாக தாக்கியதை கண்டித்து பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.