பள்ளி மாணவர்களுக்கு பெரும்பாலும் கடிணமான பாடம் என்னவென்றால் கணக்கு பாடம் தான். ஆனால் கணக்கு பாடத்தினை மிகவும் எளிமையாக்கும் வகையில் கர்நாடகா ஆசிரியர்கள் புதிய யுக்தி ஒன்றை கண்டறிந்துள்ளனர்!
ஜனதா தளம் (மதச்சார்பற்ற) தலைவரும், முன்னாள் பிரதமருமான எச்.டி.தேவேகவுடா ஞாயிற்றுக்கிழமை மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடலாம் என்ற செய்திகளை நிராகரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அழகான வானிலை மற்றும் லேசான மழையில் உங்கள் மனைவியுடன் சில தருணங்களை செலவிட விரும்பினால், நீங்கள் கர்நாடகாவிலுள்ள இந்த மலை வாசஸ்தலத்தை கட்டாயம் பார்வையிட வேண்டும்.
கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள பெஜாவர் மடத்தின் மடாதிபதியாக இருந்தவர சுவாமி விஷ்வேஷ தீர்த்தர். 88 வயதான இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார்.
2019-ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் நாட்டு மக்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள நிலையில், கர்நாடகாவின் கல்புர்கியில் உள்ள ஒரு கிராமம் உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.
மங்களூருவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என கர்நாடகா மாநில முதல் அமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.