உதயநிதி ஸ்டாலினை வைத்து இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இன்று காலை அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வந்து ரசிகர்கள் மகிழ்ந்திருந்த நிலையில், மாலை 6 மணிக்கு வெளியான படத்தின் மோஷன் போஸ்டர் ரசிகர்களின் உற்சாகத்தை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது.
கீர்த்தி சுரேஷ் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.2000-களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 2013-ம் ஆண்டில் 'கீதாஞ்சலி' எனும் மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார்.இவர் தமிழில் விக்ரம் பிரபு நடித்த 'இது என்ன மாயம்' திரைப்படத்தில் நடித்துள்ளார்.சிறந்த அறிமுக நணிகைக்கான விருதினையும் வென்றுள்ளார்.
ரஜினியின் 'அண்ணாத்த' திரைப்படம் தீபாவளியன்று வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்ததது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் எனவும் அறிவிப்பு வெளியானது
தமிழ் சினிமாவில் உள்ள பல நடிகைகள் தங்கள் பொங்கல் கொண்டாட்டங்களின் படங்களை வெளியிட சமூக ஊடகங்களுக்கு டிரெண்ட் ஆகி வந்தனர் இந்த ஆண்டு, பண்டிகை கொண்டாட்டங்கள் அனைத்தும் பாரம்பரியமாக வைத்திருப்பது மற்றும் கோலிவுட்டில் நடிகைகளுக்கு ஒரு நவநாகரீக திருப்பத்தை அளிப்பதாக இருந்தது. அந்தவகியில் இந்த ஆண்டு தமிழ் சினிமா டிரெண்ட் நடிகைகள் பொங்கலை எவ்வாறு அசத்தினர் என்று பார்போம்!
பல அழகிகள் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்து தங்கள் அன்பான படங்களுடன் வெற்றிகரமான பயணத்தை அடைந்துள்ளனர். அந்தவகையில் தற்போது படங்களை விட, நடிகைகள் தங்கள் சமூக ஊடக படங்களால் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளனர். அந்தவகையில் கருப்பு நிற உடையில் ரசிகர்களை ஈர்த்த ஐந்து கோலிவுட் ரசிகர்களே இவர்களே பாருங்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.