Diwali Special Buses From Chennai: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகள் குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
Shivaratri Special Government Buses: சிவராத்திரி, முகூர்த்த நாள் மற்றும் வார இறுதி நாட்கள் என மார்ச் 8 முதல் 10ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டுக்குப் போதிய நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை எனக் குற்றம் சாட்டிய திமுகவினர், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ள பொதுமக்களுக்கு அல்வா கொடுத்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Kilambbakam Bus Station: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (TNSTC) மற்றும் அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் (SETC) ஆகியவற்றின் பேருந்துகள் எந்தெந்த ஊருக்கு எந்தெந்த நடைமேடைகளில் நிற்கும் என்பது குறித்த தகவல்களை இதில் காணலாம்.
Kilambakkam Bus Stand: ஓரிரு ஆம்னி பேருந்து சங்கத்தை சார்ந்த உரிமையாளர்கள் போதிய வசதி இல்லை என செய்திகளைப் பரப்பி வருகின்றனர் என்றும் வதந்திகளை பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மக்களின் விருப்பத்திற்கு ஏற்பதான் அரசு செயல்பட முடியும் தமிழக அரசுக்கு ஒத்துழைத்தால் ஆம்னி பஸ் உரிமையாளர்களுடன் நல்லுறவு நீடிக்கும் என அமைச்சர் சேகர் பாபு பேட்டியளித்தார்.
கிளாம்பாக்கத்தில் போதிய இடவசதியில்லை என குற்றம்சாட்டியுள்ள ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், சென்னை கோயம்பேட்டில் இருந்துதான் இயக்கப்படும் என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
சொந்த ஊருக்கு ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ள 60,000 பயணிகளின் பயணத்தை இடையூறு இல்லாமல் பயணிக்க ஆம்னி பேருந்துகளை சென்னை நகருக்குள் இருந்து இயக்க அரசு அனுமதிக்க வேண்டி கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கோயம்பேடில் இருந்துதான் பேருந்தை இயக்குவோம் என கூறிவந்த நிலையில், அதுகுறித்து போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
Kilambakkam Bus Stand: ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்க வேண்டும் என்ற போக்குவரத்து துறையின் அறிவிப்பு குறித்து தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Kilambakkam Nearest Railway Station: பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்புவோர், கிளாம்பாக்கத்தில் இருந்து மின்சார ரயில் மூலம் நகருக்குள் செல்லலாம் என நினைத்திருந்தால், அதற்கு என்ன செய்யலாம் என்பதை இதில் காணலாம்.
நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். பேருந்து நிலையம் வளாகத்தில் உள்ள முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி திருவுரு சிலையை திறந்து வைத்தார்.
Kilambakkam Bus Terminus: தமிழ் புத்தாண்டான தை ஒன்றாம் தேதிக்குள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பயன்பாட்டில் வரும் என்றும் முதலமைச்சர் கைகளால் திறந்து வைக்கப்பட இருப்பதாகவும் அமைச்சர் சேகர்பாபு தகவல் அளித்துள்ளார்.
நவம்பர் மாதம் 15 ஆம் தேதியில் இருந்து 20ஆம் தேதிக்குள் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தின் அனைத்து பணிகளையும் முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
Kilambakkam bus terminus: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வருகிற ஜீன் மாதம் கடைசி வாரம் அல்லது ஜூலை மாதம் முதல் வாரத்தில் திறக்கபடும் என அமைச்சர் சேகர் பாபு கூறினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.