Diwali Special Buses From Chennai: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகள் குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
Latest News Koyambedu Teacher Harassment : கோயம்பேடு பகுதியில் வீடு புகுந்து கத்தியை காட்டி பெண் ஆசிரியரை பலாத்காரம் செய்த நபர் கைது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
சென்னையில் சட்டவிரோதமாக நடைபெறும் ஸ்பாக்களில் மசாஜ் என்ற பெயரில் பாலியல் தொழில் நடைபெறுவதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து 55 ஸ்பாக்களுக்கு சீல் வைக்கப்பட்டது.
Shivaratri Special Government Buses: சிவராத்திரி, முகூர்த்த நாள் மற்றும் வார இறுதி நாட்கள் என மார்ச் 8 முதல் 10ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
LuLu Mall In Koyambedu: சென்னை கோயம்பேடு மார்க்கெட் இருக்கும் இடத்தில், லுலு மால் வரவுள்ளதாக தகவல்கள் பரவி வந்ததை அடுத்து இது குறித்து தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
Kilambakkam Bus Stand: ஓரிரு ஆம்னி பேருந்து சங்கத்தை சார்ந்த உரிமையாளர்கள் போதிய வசதி இல்லை என செய்திகளைப் பரப்பி வருகின்றனர் என்றும் வதந்திகளை பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மக்களின் விருப்பத்திற்கு ஏற்பதான் அரசு செயல்பட முடியும் தமிழக அரசுக்கு ஒத்துழைத்தால் ஆம்னி பஸ் உரிமையாளர்களுடன் நல்லுறவு நீடிக்கும் என அமைச்சர் சேகர் பாபு பேட்டியளித்தார்.
கிளாம்பாக்கத்தில் போதிய இடவசதியில்லை என குற்றம்சாட்டியுள்ள ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், சென்னை கோயம்பேட்டில் இருந்துதான் இயக்கப்படும் என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
சொந்த ஊருக்கு ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ள 60,000 பயணிகளின் பயணத்தை இடையூறு இல்லாமல் பயணிக்க ஆம்னி பேருந்துகளை சென்னை நகருக்குள் இருந்து இயக்க அரசு அனுமதிக்க வேண்டி கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கோயம்பேடில் இருந்துதான் பேருந்தை இயக்குவோம் என கூறிவந்த நிலையில், அதுகுறித்து போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
Kilambakkam Bus Stand: ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்க வேண்டும் என்ற போக்குவரத்து துறையின் அறிவிப்பு குறித்து தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Vijayakanth Last Rites: மறைந்த தேமுதிக தலைவரும், பிரபல நடிகருமான விஜயகாந்த் இன்று கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டார்.
கேப்டன் விஜயகாந்த் மறைவையொட்டி அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த கோயம்பேட்டில் இருக்கும் தேமுதிக தலைமை அலுவலகம் முன்பு ரசிகர்கள் குவிந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்துகின்றனர்.
Vijayakanth DMDK Office History: விஜயகாந்தின் அரசியல் வாழ்வில் மிக முக்கியத்துவம் வாயந்த அவரின் கோயம்பேடு ஆண்டாள் அழகர் திருமணம் மண்டபம் இடிப்பு மற்றும் தேமுதிக தலைமை அலுவலகம் உருவாக்கம் ஆகியவை குறித்து இதில் காணலாம்.
Onion Prices Hike: கோயம்பேடு சந்தையில் பெரிய வெங்காயம் ரூ. 70 எனவும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ. 110 பாய் முதல் ரூ. 120 வரை விற்பனை செய்யப்படுகிறது. டெல்லியில் கிலோ ரூ.90க்கு விற்பனை. வரும் நாட்களில் வெங்காயத்தின் விலை ரூ.100-ஐ தாண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.