ரவீந்திர ஜடேஜாவுக்கு பிசிசிஐ கிரேடு எ+ ஒப்பந்தம் வழங்கியுள்ளது, கே.எல் ராகுல் கிரேடு பி-க்கு தரம் தாழ்த்தப்பட்டுள்ளார். ஜடேஜா மற்றும் ராகுல் இருவரும் கடந்த ஆண்டு கிரேடு ஏ பிரிவில் இருந்தனர்.
பிசிசிஐ ஒப்பந்தங்கள்: ரவீந்திர ஜடேஜா நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, ரோஹித் ஷர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ராவுடன் A+ பிரிவுக்கு உயர்த்தப்பட்டார், கே.எல் ராகுல் பதவி இறக்கம் செய்யப்பட்டார்.
IND vs AUS: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மார்ச் 9 (வியாழன்) அன்று தொடங்குகிறது.
பிரபல கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல், நடிகை அதியா ஷெட்டியை திருமணம் செய்துகொள்வதற்கு முன்னர் சில இந்திய நடிகைகளுடன் காதல் உறவில் இருந்ததாக கிசுகிசுக்கப்பட்டார்.
IND vs AUS 3வது டெஸ்ட்: விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகப்பெரிய மைல்கற்களை சாதிக்க தயாராக உள்ளனர். இந்தூரில் நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டிராபியின் 3வது போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
IND vs AUS:இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் பொறுப்பில் இருந்து கே.எல். ராகுல் இறக்கப்பட்ட நிலையில், அதுகுறித்து கேப்டன் ரோஹித் சர்மா கருத்து தெரிவித்துள்ளார்.
IND vs AUS: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாஃபரின் பிரத்யேக அணியில் கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ் இடம் பெறவில்லை.
IND vs AUS: இந்திய அணியில் கே.எல்.ராகுலின் தேர்வு செயல்திறன் அடிப்படையிலானது அல்ல, மாறாக விருப்பத்தை அடிப்படையாகக் கொண்டது என்று வெங்கடேஷ் பிரசாத் கூறியுள்ளார்.
குஜராத் அகமதாபாத்தில் நேற்று (பிப். 1) நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மான் கில் ஆட்டமிழக்காமல் 126 ரன்கள் குவித்தார். இது அவரது முதல் டி20 சதம். இதன்மூலம், 3 ஃபார்மட்களிலும் சதம் அடித்த ஐந்தாவது இந்திய வீரர் என்ற பெருமையை கில் பெற்றார்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான கே.எல்.ராகுல் மற்றும் அதியா ஷெட்டி தம்பதிக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான ஆடம்பர பரிசு பொருட்கள் திருமணதிற்கு குவிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
KL Rahul,Athiya Shetty Wedding: கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் தனது நீண்டநாள் காதலியான அதியா ஷெட்டியை நேற்று திருமணம் செய்துக் கொண்டார். இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது வைரலாகியுள்ளன.
India vs New Zealand: நியூசிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய டிராவிட், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பிரச்சனை குறித்து பேசியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.