Lok Sabha Elections: நாட்டின் குரலை உயர்த்தி, நாட்டு மக்களின் குரலுக்கு அங்கீகாரம் அளிக்க, மதச்சார்பற்ற நாடு என்ற அடையாளத்தை நாம் நிலைநிறுத்த வேண்டும். எனது பிரார்த்தனைகள் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சென்றடையும்: ராபர்ட் வதேரா
பல்வேறு குற்றவாளிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்டு, காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 500 கிலோ கஞ்சாவை எலிகள் தின்றுவிட்டதாக மதுரா போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
7 மாதங்களுக்குப் பிறகு, பிரேம் மந்திர் பக்தர்களுக்காகத் திறக்கப்பட்டது, கொரோனா வைரஸின் தாக்கம் சற்று மட்டுப்பட்ட பிறகு, ஆலயங்கள் அனைத்தும் பக்தர்களின் வழிபாட்டிற்காக படிப்படியாக திறக்கப்படுகின்றன.
உத்தரபிரதேசத்தில் இந்துக்களின் புனித நகரங்களில் ஒன்றான மதுராவில் உள்ள ஒரு கோவிலில் இரண்டு இஸ்லாமியர்கள் நமாஸ் செய்த சம்பவம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..!
17 ஆம் நூற்றாண்டில் முகலாய பேரரசர் அவுரங்கசீப்பின் உத்தரவின் பேரில் இந்து ஆலயத்தின் ஒரு பகுதி இடிக்கப்பட்ட பின்னர் கட்டப்பட்டதாகக் கூறப்படும் இத்கா மசூதியை அகற்றக் கோரி, பக்தர்கள் குழு கடந்த மாதம் சிவில் நீதிமன்றத்தை நாடியது.
மதுராவில் உள்ள ஒரு மருத்துவர், முதலமைச்சர் அலுவலகம் நிர்ணயித்த Corona Sampling இலக்கை நிறைவு செய்வதற்காக COVID-19 சோதனைக்கு 15 க்கும் மேற்பட்ட தனது சொந்த மாதிரிகளை வழங்குவது படமாக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானைக் கடந்ததும், வெட்டுக்கிளிகள் திரள் ஏப்ரல் 11 அன்று ராஜஸ்தான் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்தது. திங்களன்று வெட்டுக்கிளிகள் ஜெய்ப்பூர் நகரத்தின் சில குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்தன.
மத்திய இணை அமைச்சர் அனுராக் தாகூர், பாரதிய ஜனதா எம்.பி. ஹேமமாலினி உள்ளிட்டோர் நாடாளுமன்ற வளாகத்தை சுத்தம் செய்யும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.