இங்கிலாந்து அரசக் குடும்பத்தில் குட்டி இளவரசி ‘டயானா’ பிறந்திருக்கிறார். இங்கிலாந்து இளவரசர் பீட்டர் ஹேரி மற்றும் மேகன் மார்க்ல் தம்பதிக்கு வெள்ளிக்கிழமையன்று பெண் குழந்தை பிறந்தது
பக்கிங்ஹாம் அரண்மனை மேகன் மார்க்கலுக்கு எதிராக விசாரணையைத் தொடங்க அழைப்பு விடுத்தது, ஆனால், இளவரசர் ஆண்ட்ரூ விசாரிக்கப்படுவாரா என்பது பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை.
இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்க்ல் ஆகியோர் இந்த ஆண்டு அரச குடும்பத்துடன் மீண்டும் ஒன்றிணைய உள்ளனர். இந்த ஆண்டு ஜூன் 12ஆம் நாளன்று லண்டனில் ராணியின் வருடாந்திர பிறந்தநாளான்று நடைபெறும் அணிவகுப்பில் ஹாரி தம்பதிகள் கலந்து கொள்ளப்போவதாக கூறப்படுகிறது.
இங்கிலாந்தின் இளவரசர் ஹாரி, அவரது மனைவி மேகன் மார்க்ல், மகன் ஆர்ச்சி ஆகியோர் குடும்பத்தின் கிறிஸ்துமஸ் (Christmas Greeting Card) அட்டையில் இடம்பெற்றுள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகியது பிரெக்ஸிட் (brexit) என்று அழைக்கப்படுவதைப் போல, அரச தம்பதியினர், குடும்பத்தில் இருந்து வெளியேறியது Megxit என்று அழைக்கப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.