புதன் கிரகம் ராசிக்கு பிப்ரவரி 1ம் தேதி பெயர்ச்சியாகிறது. சூரியன் ஏற்கனவே மகர ராசியில் உள்ள நிலையில், புதனும் சூரியனும் இணைந்து ஆதித்ய யோகம் உருவாகியுள்ளது. இது சிலருக்கு சுப பலன்களையும், சிலருக்கு அசுப பலன்களையும் வழங்குகிறது.
புதன் பெயர்ச்சி 2024: அனைத்து ராசிகளுக்குமான பலன்களையும் புதனின் பெயர்ச்சியினால் ஏற்படும் நற்பலனை வலுப்படுத்திக் கொள்ளவும், கெடுபலன்களை குறைக்கவும் ஆன பரிகாரங்களையும் அறிந்து கொள்ளலாம்.
சூரியனுக்குப் பிறகு, பிப்ரவரி 1-ம் தேதி புதன் மகர ராசியில் பிரவேசிக்கப் போகிறது, இதனால் மகர ராசியில் சூரியனும் புதனும் சேர்க்கை உருவாகப் போகிறது. சூரியன், புதன் சேர்க்கையால் புதாதித்ய யோகம் உருவாகப் போகிறது.
Budh Gochar : ஜோதிடத்தில், கிரகங்களின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. கிரகங்களின் இயக்கம் மாறுவது அனைத்து ராசிகளையும் பாதிக்கிறது. ஜோதிடத்தில் புதன் பகவானுக்கு தனி இடம் உண்டு.
புதன் பெயர்ச்சி 2024: ஜனவரி 7ஆம் தேதி இரவு 8:57 மணிக்கு தனுசு ராசியில் புதன் பெயர்ச்சி நடைபெற உள்ளது. தனுசு ராசியில் ஏற்கனவே சூரியன் இருப்பதால், புத-ஆதித்ய யோகம் உருவாகும். புதன் சஞ்சாரப் பலன்களால் செல்வச் செழிப்பாக மாறப்போகும் அந்த 5 ராசிகள் எவை என்று தெரிந்து கொள்வோம். குருவின் ராசியில் புதன் நுழைவது அறிவையும் புத்திசாலித்தனத்தையும் அதிகரிக்கும்.
லக்ஷ்மி நாராயண யோகம் புதன் மற்றும் சுக்கிரன் சேர்க்கையால் யோகம் உருவாகும். புதன் புத்திசாலித்தனம், ஞானம் மற்றும் மகிழ்ச்சி ஆகியவற்றை வழங்கும் காரணியாக உள்ளது, அதே நேரத்தில் சுக்கிரன் அழகு மற்றும் ஆடம்பர வாழ்க்கையை வழங்கும் காரணியாகும்.
Mercury Transit: பொதுவாகவே அனைத்து கிரகங்களின் மாற்றமும் அனைத்து ராசிகளிலும் தாக்கங்களை ஏற்படுத்தும். அதேபோல் புதன் கிரகத்தின் பெயர்ச்சியும் அனைத்து ராசிகளிலும் மாற்றத்தை கொண்டு வரும்.
தனுசு ராசியில் புதன் பெயர்ச்சி: ஜோதிடக் கணக்கின்படி, புதன் நவம்பர் 27 அன்று ராசியை மாற்றப் போகிறார். இந்த புதன் சஞ்சாரத்தால் பல ராசிக்காரர்கள் பலன் பெறப் போகிறார்கள்.
Mercury Transit 2023 in Sagittarius: வேத ஜோதிட சாஸ்திரப்படி, புதன் கிரகம் இன்னும் சில நாட்களில் தனுசு ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறது. புதனின் இந்த ராசி மாற்றம் சிலருக்கு மிகவும் சுபமாக இருக்கும்.
Mercury Transit: புதன் பெயர்ச்சியால் உருவான விபரீத ராஜயோகம் காரணமாக நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு நல்ல அதிர்ஷ்டத்தை அனுபவிக்கவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Budhan Vakra Nivarthi: புதன் செப்டம்பர் 16 ஆம் தேதி சிம்ம ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்துள்ளார். ஜோதிட சாஸ்திரத்தில், புதன் ஒரு சுப கிரகமாக கருதப்படுகிறார்.
Rare Combination of Sun-Mercury: செப்டம்பர் 17 அன்று சூரியனும் புதனும் பரஸ்பரம் மற்றவரது ராசியில் இருப்பார்கள். சூரியன்-புதன் இந்த அரிய சேர்க்கை சில ராசிக்காரர்களுக்கு அனுகூலமானது.
Budh Margi: ஜோதிடத்தின் படி, செப்டம்பர் 16, 2023 அன்று, புதன் சிம்மத்தில் வக்ர நிவர்த்தி அடைகிறார். புதன் புத்தி, தர்க்கம் மற்றும் நண்பர்களின் காரணியாகக் கருதப்படுகிறது
Mercury Transit 2023 in Virgo, Impact on Zodiac Signs: ஜோதிடத்தில் புதன் கிரகம் செல்வம், வியாபாரம், பேச்சுத்திறமை, தகவல் தொடர்பு, புத்திசாலித்தனம் ஆகியவற்றின் காரணியாகக் கருதப்படுகிறது.
சிம்ம ராசியில் சூரிய சஞ்சாரம் 2023: ஆகஸ்ட் 17 ஆம் தேதி சூரியன் சிம்ம ராசியில் பிரவேசிக்கிறார். சூரியன் சிம்ம ராசியில் பிரவேசிக்கும் போது சூரியன் புதன் மற்றும் செவ்வாயின் சேர்க்கையை உருவாக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.