Corona Update: கொரோனா தடுப்பூசி வாங்குவதற்காக ஒதுக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான நிதியை மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பியது சுகாதார அமைச்சகம்... இதையடுத்து கொரோனா முடிவுக்கு வந்துவிட்டதா என்று கேள்வி எழுகிறது.
Monkeypox Vaccine Effective: நீடித்த நோயெதிர்ப்பு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 28 நாட்கள் இடைவெளியில் இரண்டு டோஸ் ஜின்னியோஸ் தடுப்பூசியைப் போடலாம் என்றும் அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் நம்பிக்கை அளிக்கிறது
New Case Of Monkeypox: டெல்லியில் மற்றொரு குரங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதியானது. குரங்கம்மையால் பாதிக்கப்பட்ட நைஜீரிய பெண் லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
monkey pox new symptoms: பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின் படி, குரங்கு அம்மை நோயாளிகளில் புதிய அறிகுறிகள் தோன்றியதாகக் கூறுகிறது.
Monkeypox: கடந்த சனிக்கிழமை உலக சுகாதார அமைப்பு, வேகமாகப் பரவி வரும் குரங்கு அம்மை தொற்றை உலகளாவிய சுகாதார அவசரநிலை என்று அறிவித்தது. இது உலக சுகாதார அமைப்பின் மிக உயர்ந்த நிலை எச்சரிக்கையாகும்.
Monkeypox: குரங்கு பாக்ஸ் என்பது ஒரு விலங்கு அல்லது பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பு மூலம் அல்லது வைரஸால் மாசுபட்ட பொருட்களால் மனிதர்களுக்கு பரவும் ஒரு வைரஸ் ஜூனோடிக் தொற்று ஆகும். கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து உலக நாடுகள் சற்று மீண்டு வரும் நிலையில், தற்போது குரங்கு அம்மை என்ற இந்த புதிய தொற்று பீதியை கிளப்பி வருகிறது. குரங்கு அம்மை என்பது ஒரு தொற்று நோயாகும். இது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கும் பின்னர் மனிதரிடமிருந்து மனிதனுக்கும் பரவுகிறது. உலக சுகாதார அமைப்பு (WHO) மங்கி பாக்ஸ் தொற்றை உலக சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ளது.
Monkeypox Transmission: குரங்கம்மை நோய் ஓர் பாலின உறவு கொள்பவர்களுக்கு மட்டுமே வருவதில்லை, அனைவருக்கும் வருகிறது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
Monkeypox in Singapore: சிங்கப்பூரில் ஜூன் மாதம் முதல் இதுவரை ஒன்பது பேருக்கு மங்கி பாக்ஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் நான்கு பேர் வெளி நாடுகளுக்கு சென்று வந்தவர்கள்.
Monkeypox Symptoms in Children: குழந்தைகளில் தென்படக்கூடும் குரங்கு அம்மை அறிகுறிகள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியது மிக அவசியமாகும். இந்த அறிகுறிகளை பற்றி இங்கே காணலாம்.
Monkeypox and Smallpox Connection: குரங்கம்மை நோய்க்கு, பெரியம்மைக்கு கொடுக்கும் தடுப்பூசியை பயன்படுத்தலாம் என்ற அனுமதி பல கேள்விகளை எழுப்புகிறது. இரு நோய்களுக்கும் இடையிலான ஒற்றுமையும் வித்தியாசங்களும்...
குரங்கு அம்மை நோய் முதன் முதலில் ஆப்பிரிக்கா நாடுகளில் பரவத் தொடங்கியது. பின்னர், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவி, இப்போது இந்தியாவிலும் நுழைந்துள்ளது.
Delhi registered First Monkeypox case: டெல்லியில் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் உறுதியாகிருப்பதை அடுத்து, இந்தியாவில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.