மகாராஷ்டிராவில் நடைப்பெற்று வரும் நொடிக்கு நொடி பரபரப்புக்கு இடையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சஞ்சய் ரவுத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அஜித் பவார் ஒன்றும் பெரிய தலைவர் இல்லை என தெரிவித்தார்.
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (24.11.2019) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (21.11.2019) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (19.11.2019) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
பாதுகாப்பு அதிகாரி மற்றும் உதவி பாதுகாப்பு அலுவலர் காலியிடங்களுக்கு தகுதியானவர்கள் 6-12-2019 வரை விண்ணப்பிக்கலாம் என மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (18.11.2019) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
பாஜகவுக்கு அதிகார மோகம் பைத்தியம் என்று சிவசேனா கூறியதுடன், பைத்தியக்காரர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது அரசின் நற்பெயருக்கு ஒரு தடையாகும் என்று சாடியுள்ளது.
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (098.11.2019) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
அயோத்தி வழக்கில் இறுதி தீர்ப்பு விரைவில் வெளியாகவுள்ள நிலையில்., மும்பை காவல்துறை பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைப்பின்னல் தளங்களை தொடர்பு கொண்டுள்ளது.
மகாராஷ்டிரா முட்டுக்கட்டைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியில், வியாழன் அன்று இரவு பாரதீய ஜனதா கட்சி வலதுசாரி இந்து தலைவர் சம்பாஜி பிதேயின் உதவியை நாடியுள்ளது. அதன்படி சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை மும்பையில் உள்ள 'மாடோஷ்ரீ' இல்லத்தில் சந்திக்க அனுப்பியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.