ஜேடியு தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ் குமாரின் இந்த முடிவிற்கு முன்னதாக, எதிர்க்கட்சிகளின் இண்டி INDI Allianace கூட்டணியில் உள்ள பிற கட்சிகளும் விலகி வருகின்றன.
CM Stalin Explanation: வெளிமாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வதந்திகளைப் பரப்புபவர்கள், இந்திய நாட்டிற்கு எதிரானவர்கள் என்றும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்குக் குந்தகம் விளைவிப்பவர்கள் என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் சர்வதேச சதுரங்க போட்டி நடந்து முடிந்த அதே சமயத்தில் அரசியல் சதுரங்கத்திலும் முக்கியமான நகர்வுகள் அரங்கேறி உள்ளன. ஒரு பக்கம் மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட அதே சமயம் பீகாரில் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி, ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்துள்ளார் நிதிஷ்குமார்.
president election : குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு நிறுத்தப்பட்டுள்ள நிலையில், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் யாருக்கு ஆதரவளிப்பார் என எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
Precidential Election : குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரும், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரும் தெரிவித்துள்ளனர்.
பாஜக தலைமையிலான NDA கூட்டணியில் இருந்து பிகாரை தவிர மற்ற மாநிலங்களில் விலகுவதாக ஐக்கிய ஜனதா தள் தலைவரும், பிகார் முதல்வருமான நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.