குழந்தைகள் தரும் சிறு சிறு தொந்தரவுகளை, குறும்புகளை சமாளிக்க முடியாமல் பெற்றோர் செல் ஃபோன்களுக்கு பெற்ற குழந்தைகளை அடிமைகளாக்குவது கனிசமான விஷத்தை பருக செய்வதற்கு சமம் என்றே மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சமீபத்தில் 'ஆல் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸஸ்' நடத்திய ஒரு ஆய்வின் படி 5லிருந்து 15 வயதிற்குட்பட்ட 6 குழந்தைகளில் 1 குழந்தை மையோபியா எனும் நோயால் பாதிப்படைவதை கண்டறிந்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் தமிழக பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என அனைவரும் கலந்துகொண்டனர்.
கேம் விளையாட விடாததால் வீட்டில் இருந்து நகை மற்றும் பணத்தை எடுத்துச் சென்ற 15 வயது சிறுவனை 24 மணி நேரத்திற்குள் 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் மீட்டனர்
தனது ஆடை குறித்த ஆசிரியையின் விமர்சனத்தை 14 வயது மாணவி சாடியுள்ளார். வெண்ணிற டீ-ஷர்ட், நீண்ட கைகள் கொண்ட சாம்பல் நிற கார்டிகன் (மேல் அங்கி) மற்றும் முழங்கால் நீள பாவாடை அணிந்திருந்தேன். இந்த ஆடையை எப்படி தரக்குறைவானது என்று சொல்ல முடியும் என்று கோபத்தில் சீறுகிறார் 14 வயது மாணவி வாக்னர் (Wagner).
ஒரு குழந்தையை சுமப்பது, ஒரு தாயாக இருப்பது என்பது எனது ஆசையாக இருந்தது. அது முடியாது என்ற நிலையில், நாங்கள் தத்தெடுக்க முடிவு செய்தோம், அதனால் தத்தெடுக்க முடிவு செய்தோம். ஹர்ஷை தத்தெடுத்தோம். ஆனால் அவனை காப்பாற்ற சிகிச்சையளிக்க வேண்டும் என்று கதறுகிறார் ஒரு தாய்...
புதிதாக பெற்றோர்களான விராட் கோலி-அனுஷ்கா ஷர்மாவின் முதல் புகைப்படங்கள் வெளியானது புதிய பெற்றோர்களான அனுஷ்கா சர்மா மற்றும் விராட் கோஹ்லி ஆகியோர் ஒரு கிளினிக்கிற்கு வெளியே புகைப்படக்காரர்களுக்கு போஸ் கொடுக்கின்றனர்
தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் ஏழை தாய்களுக்கு 15,000 ரூபாய் வழங்கப்படும் என்று ஆந்திர மாநிலத்தின் புதிய முதலைமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.