மூன்றாவது முறையாக மோடியை பிரதமராக்க வேண்டும் என்று மக்கள் முடிவு செய்துவிட்டனர். மோடியை எதிர்க்கும் துணிவு எந்த அரசியல் தலைவர்களுக்கும் இல்லை என்று அண்ணாமலை பேசி உள்ளார்.
Farmers Protest: பிப்ரவரி 29ஆம் தேதி வரை போராட்டங்களை நிறுத்தி வைப்பதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். டெல்லி சலோ பேரணி குறித்த அடுத்த கட்ட நடவடிக்கை பிப்ரவரி 29ஆம் தேதி எடுக்கப்படும் என்று நேற்று மாலை விவசாய தலைவர்கள் ஊடகங்களிடம் தெரிவித்தனர்.
PM Modi TN Visit: அண்ணாமலையின் ’என் மண் என் மக்கள்’ பாதயாத்திரையின் நிறைவு விழாவில் பங்கேற்க தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியின் முழு பயண திட்டம் வெளியாகியுள்ளது.
PM Vishwakarma Loan Scheme: சொந்தமாக தொழில் தொடங்க விரும்பும் உங்களுக்கு, நிதி பிரச்சனை காரணமாக, உங்கள் லட்சியத்தை நிறைவேற்ற முடியாமல் இருக்கிறதா... கவலை வேண்டாம்... பிரதம மந்திரியின் விஸ்வகர்மா திட்டம் உங்களுக்கு கை கொடுக்கும்.
2 நாள் பயணமாக தமிழ்நாடு வரும் பிரதமர் நரேந்திர மோடி, தூத்துக்குடியில் நடைபெறும் விழாவில் கலந்துகொண்டு, குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் உள்ளிட்ட பல்வேறு பணிகளைத் தொடங்கி வைக்கிறார்.
Economic Strategy Of India: இந்தியா சுதந்திரம் அடைந்து நூறாண்டு நிறைவடையும்போது 35 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற வேண்டும் என்பது இந்தியாவின் இலக்கு...
சமீபத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில், சோலார் மின் திட்டம் குறித்த அறிவிப்பில், 300 யூனிட் இலவசம் மின்சார திட்டம் அறிவிக்கப்பட்டது.
Dubai Bharat Mart: உலகளாவிய விநியோகச் சங்கிலி மையமாக மாறும் இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 'பாரத் மார்ட்' என்ற பெயரில் கிடங்கு வசதியை நிறுவுகிறது. இது இந்தியாவின் ஏற்றுமதிக்கு ஊக்கம் கொடுக்கும்
Growing Indian Economy: 2060-ம் ஆண்டுக்குள் இந்தியா உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக மாறும் என்ற கருத்துக்கள் உண்மையாகும் என்ற நம்பிக்கை வலுவாக்கும் காரணிகள் என்ன? தெரிந்துக் கொள்ளுங்கள்...
பிரதமர் மோடி 2 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று அமீரகம் செல்லவுள்ள நிலையில், இந்தப் பயணத்தில் ஒருபகுதியாக, அபுதாபியில், பிரமாண்ட மேடையில் இந்திய மக்களிடையே உரையாற்றுகிறார்.
கர்நாடகாவில் மகாபாரதம், ராமாயணம் உள்ளிட்டவைக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் பள்ளி மாணவர்களிடம் பேசிய பெண் ஆசிரியர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
வட இந்தியாவில் மோடிக்கு என்று ஒரு செல்வாக்கு உள்ளது. அதை தென்னிந்தியாவில் அவருக்கு செல்வாக்கு குறைவு என்று நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேட்டி அளித்துள்ளார்.
மத்திய அரசின் பங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் மாநில அரசுக்குக் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
முன்னாள் பிரதமர்கள் சவுத்ரி சரண் சிங், பி.வி. நரசிம்ம ராவ், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.