தூத்துக்குடியில் பணியில் இருந்த காவலர் ஒருவர் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளது அம்பலமாகியுள்ளதையடுத்து அவர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஹைதராபாத், ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் பதினோராம் வகுப்பு, பண்ணிரண்டாம் வகுப்பு மாணவர்கள் 4 பேர் ஒரு 17 வயது சிறுமியை சொகுசு காரில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணை நடத்தியதில் பாட்டி வீட்டு அருகே வசிக்கும் 28 வயதான குமார் என்ற கூலித்தொழிலாளி தன்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியுள்ளார். அடிக்கடி தன்னிடம் குமார் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் சிறுமி தெரிவித்துள்ளார்.
இரண்டு இளம்பெண்கள் கடத்தப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த முன்னாள் ஆசிரியரை 8 மாத தேடலுக்கு பின்னர் கோவை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 2 இளம்பெண்களையும் மீட்டுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவின்பேரில், மாணவியை தேடுவதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார், நடத்திய தீவிர விசாரணையில், திருப்பத்தூர் அருகே பொம்மிகுப்பத்திற்கு இருவரும் வந்திருப்பதாக தகவல் கிடைத்தது.
சுதாகரன் மற்றும் சிறுமியை பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து இரு குடும்பத்தினர் முன்னிலையில் விசாரணை நடத்ததில் இருவரும் உடலுறவில் ஈடுப்பட்டது தெரியவந்தது.
POCSO ACT: போக்சோ சட்டம் சொல்வது என்ன? ஊடகங்களுக்கு மட்டுமல்ல சமூக வலைதளங்களில் தனிமனித பதிவிற்கும் கட்டுப்பாடு உண்டு. பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களை வெளியிடக்கூடாது என சட்டம் சொல்கிறது.
காதல் கண்ணை மறைக்கும் என்று கேள்விப்பட்டிருப்போம்,ஆனால் கட்டிய கணவன்,பெற்ற பிள்ளைகளை கூடவா மறக்கும் அளவிற்கு காதல் இருக்கும்? அப்படி தான் இங்கு ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
மகளின் ஆபாசப் படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வந்ததால் தாய் தற்கொலை செய்து கொண்டார். இப்படிப்பட்ட தற்கொலைகளுக்கு சமூக சிந்தனையும் ஒரு பெரும் காரணமாக உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.