Eid -ul-Fitr 2024: பாக்கிஸ்தான், இந்தோனேசியா, சவுதி அரேபியா இன்று சந்திரனைப் பார்க்கிறது! இந்தியாவில் எப்பொழுது ஈத் கொண்டாடப்படும் என்பதைக் குறித்து பார்ப்போம்.
Pakistan Death Penalty: பாகிஸ்தானில் 22 வயதான மாணவர் ஒருவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன அதுகுறித்த பின்னணியை இங்கு காணலாம்.
முகமது நபிகள் குறித்து கருத்து தொடர்பாக பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவை கைது செய்யக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.
ஈகைத் திருநாள் இசுலாமியர்களின் இருபெரும் திருநாட்களில் ஒன்று. இஸ்லாமியார்கள் தங்களது புனித மாதமாகிய ரமலான் முழுவதும் நோன்பு நோற்று முடித்ததை அடுத்து ஈகைத் திருநாள் இன்று கொண்டாடுகின்றனர். ஈத் என்பது அரபுச் சொல்லாகும். இதன் பொருள் கொண்டாட்டம் அல்லது திருநாள்/பெருநாள் ஆகும்.
புனித ரமலான் மாதம் தொடங்கிவிட்டது. இஸ்லாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமான ரமாலான், உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களால் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இம்மாதம் ரம்ஜான், ரமலான் எனவும் அழைக்கப்படுகிறது.
நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்களை அனுமதிக்கும் மதச்சார்பற்ற சட்டங்களை பிரெஞ்சு அதிபர் ஆதரிப்பதை எதிர்த்து பங்களாதேஷின் வீதிகளில் இறங்கி இஸ்லாமியர்கள் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மிலாடி நபி கொண்டாட்டங்கள் செளதி அரேபியாவில் ஏற்கனவே தொடங்கிவிட்டன, ஆனால் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இலங்கையில் வெள்ளிக்கிழமையன்று மிலாடி நபி கொண்டாடப்படும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.