New Chief Minister in Telangana: முதல் முறையாக தெலங்கானாவில் காங்கிரஸ் மகத்தான வெற்றியை பெற்றுள்ளது. ஆனால் காங்கிரஸ் தரப்பில் யார் முதலமைச்சராக நியமிக்கப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்த நிலையில், தற்போது இறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
5 State Assembly Elections Result 2023: சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா "பனோத்தி யார்?" என ட்வீட் செய்துள்ளார்.
Rajasthan Assembly Election Results 2023 Updates: இந்த 5 பிரச்சினைகள் அசோக் கெஹ்லாட்டை பெரிதும் பாதித்ததா? ராஜஸ்தான் தேர்தலில் காங்கிரஸ் தோற்க இதுதான் காரணமாக? அந்த ஐந்து பிரச்சனைகள் என்ன? பார்ப்போம்.
Rajasthan Exit Polls 2023: நேரடி அறிவிப்புகள்: ராஜஸ்தானில் உள்ள 200 சட்டமன்றத் தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நவம்பர் 25 அன்று ஒரே கட்டமாக முடிவடைந்தது. டிசம்பர் 3 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்.
National Herald Case: நேஷனல் ஹெரால்டு வழக்கில் ED அதிரடி. சோனியா காந்தி, ராகுல் காந்தி சொந்தமான யங் இந்தியாவின் ரூ.751.9 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல்.
Rahul Gandhi Panauti Remark: நமது பசங்கள் (இந்திய வீரர்கள்) உலக கோப்பையை வென்றிருப்பார்கள். ஆனால் ஒரு பநோத்தியால் அவர்கள் தோற்றனர். இதை டிவிக்காரர்கள் சொல்ல மாட்டார்கள். ஆனால் பொதுமக்களுக்கு தெரியும்" என மோடியை மேற்கோள்காட்டி காட்டி ராகுல்காந்தி தாக்கு.
தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் 4 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் உடன் கலந்துரையாடிய காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி, புல்வாமா தாக்குதலின்போது தான் சிறைவைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
ஓபிசி, தலித் மற்றும் பழங்குடியினருக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லை என காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மீண்டும் ஒருமுறை குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்கிடம் கலந்துரையாடினார்.
Refinance To Goutam Adani: கெளதம் அதானியின் நிறுவனம் வாங்கியிருந்த கடனில் இருந்து $3.5 பில்லியன் மதிப்புள்ள கடன்கள் மறுநிதியளிப்பு செய்யப்பட்டுள்ளன. அவர் இப்போது புதிதாக என்ன செய்யத் திட்டமிட்டுள்ளார்?
Rahul Gandhi Latest News: அதானி ரூ.32 ஆயிரம் கோடி ஊழல். வெளிநாட்டில் இருந்து வாங்கிய நிலக்கரி இந்தியா வந்த பிறகு இரு மடங்கு விலை உயர்வு. இந்திய ஊடகங்கள் ஒரு கேள்வி கூட கேட்பதில்லை. ஏழைகளின் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுக்கும் அதானி. செய்தியாளர்கள் சந்திப்பில் ராகுல் காந்தி கூறியது என்ன?
Rahul Gandhi Is Ravana: "புதிய யுகத்தின் ராவணன் ராகுல் காந்தி, இவர் தீயவர்கள், மதத்திற்கு எதிரானவர், ராமருக்கு எதிரானவர். பாரத் நாட்டை அழிப்பதே இவர்களின் ஒரே குறிக்கோள் என பாஜக பதிவு
Telangana Political News: கடந்த லோக்சபா தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் பாஜகவின் செயல்பாடு சிறப்பாக இருந்தால் பிஆர்எஸ் உட்பட பிற கட்சிகள் கவலை. மன உறுதியுடன் இருக்கும் பாஜக. எச்சரிக்கையாக இருக்கும் கேசிஆர்.
காங்கிரஸ் கட்சி மிக அதிகமாக 50 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளதாகவும், அப்போது செய்யாத ஜாதிவாரி கணக்கெடுப்பை, தற்போது ஆட்சிக்கு வந்தால் செய்யப் போவதாக செய்யப்படும் என ராகுல் காந்தி கூறுவது வேடிக்கையாக இருக்கிறது என நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.