உத்தரப் பிரதேசத்திலுள்ள கோரக்பூர் ரயில்வே தேர்வு வாரியத்தில் தேர்வு செய்யப்பட்ட 54 பேரை தெற்கு ரயில்வேயில் உள்ள 51 இடங்களில் நிரப்பிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்புக்கான அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த தேர்வில் கலந்து கொள்வதற்கான வயது வரம்பு 30. இடஒதுக்கீடு பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
அரசாங்க வேலைகள் எப்போதும் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. கணிசமான சம்பளமும் கிடைக்கும், அத்துடன் வேலைவாய்ப்பு பறிபோய்விடுமோ என்ற அச்சம் இல்லாமல் வேலை பார்க்கலாம்.
RRB Exam 2020: ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (The Railway Recruitment Board) டிசம்பர் 15 முதல் பல்வேறு வேலைகளுக்கான தேர்வுகளை நடத்துவதற்கான நடைமுறைகளை தொடங்கவிருக்கிறது
சிவில் சர்வீசஸ் மற்றும் பிற பதவிகளில் ஆட்சேர்ப்பு செய்வதற்காக 'திருநங்கைகளை' பாலினத்தின் தனி வகையாக சேர்க்குமாறு அனைத்து மத்திய அரசு துறைகளும் திங்களன்று கேட்டுக் கொள்ளப்பட்டன.
சனிக்கிழமை அன்று நடைப்பெற்ற இராணுவ காவல் படைக்கான இறுதி நாள் ஆட்சேர்ப்பில் மட்டும் உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த முந்நூறு பெண்கள் பக்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.