இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சர்பிராஸ் கான் ஏன் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. ரசிகர்களும் இதற்கு பிசிசிஐ மீது அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
India vs England: விராட் கோலி தற்போது வெளிநாடுகளில் இருப்பதாகவும், இங்கிலாந்துக்கு எதிரான கடைசி மூன்று டெஸ்ட் போட்டிக்கான அணியிலும் அவர் இடம் பெற மாட்டார் என்றும் கூறப்படுகிறது.
இங்கிலாந்து அணி வீரர் சோயிப் பஷீருக்கு விசா கிடைக்காததற்கு, அந்த அணியினர் அதிருப்தி தெரிவித்தனர். இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவும் வருத்தம் தெரிவித்த நிலையில், அவருக்கு விசா கிடைத்துள்ளது.
IND vs ENG 1st Test: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் போட்டியை நேரலையில் எங்கு, எப்படி பார்ப்பது உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் இதில் தெரிந்துகொள்ளலாம்.
Rohit Sharma: ஐசிசி நடத்தும் 20 ஓவர் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்திருக்கிறார் ரோகித் சர்மா. அவருக்கு மருத்துவமனையில் இருந்தவாறே வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் சக வீரரான சூர்யகுமார் யாதவ்.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது சூப்பர் ஓவரில் ரோகித் சர்மா விளையாட வந்தது விதிப்படி தவறு என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இதனை இந்தியா செய்திருக்கக்கூடாது என்றும் கூறியுள்ளார்.
Super Over Rules: நேற்றைய ஆப்கானிஸ்தான் போட்டியில் முதல் சூப்பர் ஓவரிலேயே ரோஹித் சர்மா ரிட்டயர்ட் ஆன நிலையில், அவர் இரண்டாவது சூப்பர் ஓவரில் இறங்கியது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
IND vs AFG 3rd T20 Super Over: இந்தியா - ஆப்கானிஸ்தான் 3ஆவது டி20 போட்டியின் இரண்டாவது சூப்பர் ஓவரில், ரோஹித் சர்மாவின் புத்திசாலித்தனமான யோசனையால் வெற்றி கிடைத்தது. அதை இதில் விரிவாக காணலாம்.
நீண்ட காலமாக இந்திய அணியில் இடம் கிடைக்காத ஷிகர் தவாண் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பல விஷயங்கள் குறித்து மனம் திறந்துள்ளார். அதில், ரோஹித் சர்மா உடனான தொடக்க ஓப்பனராக இறங்கி இந்திய அணிக்கு விளையாடிய நினைவுகள் குறித்தும் பகிர்ந்துள்ளார்.
ஹர்திக் பாண்டியா தொடர்ச்சியான காயங்களால் முக்கியமான போட்டிகளை விளையாட முடியாமல் போகிறது. இதன் காரணமாக இந்திய கிரிக்கெட் வாரியம் புதிய முடிவை எடுத்துள்ளது.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரை இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா முக்கிய பங்கு வகித்தார். இந்த தொடரில் 14 மாதங்களுக்குப் பிறகு கேப்டனாக டி20 அணியில் திரும்பினார்.
IPL 2024 News: மும்பை இந்தியன்ஸ் அணியின் X சமூக வலைதள பதிவு ஒன்றை, ரோஹித் சர்மா ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதன் பின்னணியை இதில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.