கோவை மாணவிக்கு சின்ம்யா பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்பட்ட நிலையில். அவர் மீது போக்சோ உட்பட இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
சசிகலா (Sasikala) அதிமுகவிலே இல்லை என்கிற போது கட்சியின் உறுப்பினர்கள் விபரம், சொத்து, வைப்பு நிதி, தலைமை அலுவலகத்தின் சாவி ஆகியவற்றை தன்னிடம் ஒப்படைக்கும் படி கோருவது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல
அதிமுகவின் பொதுச்செயலாளர் என்று தன்னை நிரூபிப்பதில் மும்முரமாக உள்ள சசிகலா, இன்று வெளியிட்ட அறிக்கையிலும் பொதுச்செயலாளர் என்றே தன்னை குறிப்பிட்டுள்ளார்
உங்கள் அனைவரது ஒற்றுமையும் ஒப்பற்ற அன்பு மட்டுமே எனக்கு வேண்டும்.உங்களையெல்லாம் தாங்கள் வாழும் இடத்திற்கே நேரில் வந்து சந்திக்க இருக்கிறேன். விரைவில் சந்திப்போம்.
நரகாசுரன் எனும் கொடிய அரக்கனை மகாலட்சுமி துணையுடன் திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது என மேற்கோள்காட்டி தொண்டர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறிய சசிகலா.
அதிமுகவில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும், எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் கண்ணியத்தோடு பேச வேண்டும். சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் -ஓபிஎஸ்
அதிமுக பொன்விழாவை ஒட்டி, சசிகலா இன்று எம்.ஜி.ஆர் நினைவில்லத்தில் அவரது திருவுருவச் செலைக்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதோடு அதிமுக கொடியையும் ஏற்றி வைத்தார்.
திருமதி சசிகலா நடராஜனின் நினைவிட அஞ்சலி பயணம், நினைவில் நிற்கவில்லை. 4 மாத கால மவுனத்திற்கு பிறகு, தான் சபதம் செய்த அதே இடத்தில் பெரிய அறிவிப்பு வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்புகள் பொய்யாகின
சசிகலா நடராஜன் எந்த கட்சியை சார்ந்தவர் என்ற சர்ச்சை அண்மையில் எழுந்துள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு அதிமுகவின் சி பொன்னையன் விளக்கம் அளித்துள்ளார்.
வி.கே. சசிகலாவின் பெயர் வாக்காளர்களின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது. சென்னையில் முக்கியத் தொகுதிகளில் ஒன்றான ஆயிரம் விளக்குகள் தொகுதியின் கீழ் அவருக்கு வாக்கு செலுத்தும் உரிமை உள்ளது.
பாஜகவின் பி டீம் என அழைக்கப்படும் அசதுதீன் ஒவைசியின் AIMIM கூட்டணி வைத்துள்ளது பற்றி, பலர் பாஜகவிற்கு ஆதரவாக, முஸ்லிம் வாக்குகளை பிரிக்க இந்த கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது என விமர்சனம் செய்து வருகின்றனர்.
ஜெயலலிதாவின் உண்மையான உடன்பிறப்புகள் அனைவரும் ஒன்றாக இணைந்து சட்டமன்ற தேர்தலை சந்திப்போம்; விரைவில் தொண்டர்கள், மக்களை சந்திக்க உள்ளேன் என சசிகலா பேச்சு!!
சசிகலா வருகையால் அதிமுக பதட்டம் அடைந்திருக்கிறது என்றும் பதவி ஆசையால் அக்கட்சி தலைவர்கள் வானுக்கும் மண்ணுக்கும் குதிக்கிறார்கள் என்றும் தினகரன் தொடர்ச்சியான தனது ட்வீட்களில் குறிப்பிட்டுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.