Do Not Take Hot Shower During Winter : நம்மில் பலருக்கு, குளிர் காலம் வந்தாலே சாதாரண நீரில் இல்லாமல் வெந்நீரில் குளிக்க வேண்டும் என்று தோன்றும். அப்போது, என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
Warning Signs of Unhealthy Body: உடல் ஆரோக்கியம் குறித்த சில அறிகுறிகளை நம் உடல் நமக்கு காட்டுகின்றது. உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்பட்டால், இந்த அறிகுறிகள் மூலம் நாம் அவற்றை அடையாளம் காணலாம்.
வெப்பநிலை குறைவாக இருக்கும் சமயத்தில் பெரும்பாலான நீரிழிவு நோயாளிகள் குளிர்காலத்தில் அதிக இரத்த சர்க்கரை அளவை அனுபவிக்கின்றனர். இது நீரிழிவு நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும்.
அதிகரித்து வரும் வெப்பநிலை மற்றும் பல இடங்களில் வெப்ப அலையின் அச்சுறுத்தல் குறித்து அனைவரும் கவலைப்படுகிறார்கள். ஒரு மணி நேரம் கூட வெயிலில் வெளியே செல்வது வெப்ப சொறி மற்றும் கருமை போன்ற தீங்கை ஏற்படுத்திவிடுகிறது.
பல பெரிய நோய்கள் வயிறு தொடர்பான பிரச்சனைகளுடன் தொடங்குகின்றன. இத்தகைய சூழ்நிலையில், நம் வயிற்றின் ஆரோக்கியத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம்.
நெய் கிட்டத்தட்ட ஒவ்வொரு இந்திய குடும்பத்திலும் காணப்படுகிறது. இது உணவை சுவையாகவும் ஆரோக்கியமாகவும் மாற்றுகிறது. கலப்படம் காரணமாக நெய் கூட தூய்மையற்றதாக மாறிவிட்டது.
அழிஞ்சி பழம் அடிக்கடி சாப்பிட்டு வரும் ஆண்களுக்கு விந்து கெட்டியாகி, அந்த விந்தில் உயிரணுக்கள் அதிகரித்து, மலட்டுத்தன்மை குறைபாட்டை நீக்கி, ஆரோக்கியமான குழந்தை பிறக்க வழி வகை செய்கிறது.
கோடை வெப்பத்தில் ஏற்படும் சூடு உடலில் பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு விதையாக அமைந்துவிடுகிறது. இதற்கு துளசி இன செடியில் இருந்து கிடைக்கும் சப்ஜா விதைகளை சாப்பிட்டால் தீர்வை பெறலாம்.
மூளையின் குறிப்பிட்ட ஒரு பகுதிக்கு செல்லக்கூடிய ரத்த ஓட்டத்தில் தடை ஏற்படுவதால் ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் இழக்கப்பட்டு ஒருவருக்கு திடீரென்று பக்கவாதம் பிரச்சனை ஏற்படுகிறது.
பலரும் விலை மலிவானதாகவும், எளிதானதாகவும் கிடைக்கும் சோப்பை பயன்படுத்தி முகம் கழுவுகின்றனர், ஆனால் சோப்பிலுள்ள ரசாயனங்கள் முகத்திற்கு கேடு விளைவிக்கும்.
பெரும்பாலும் ஆரஞ்சு பழத்தை எடுத்தாலே நாம் அதன் தோலை உரித்து வீசிவிடுகிறோம், இனிமேல் அப்படி செய்யாமல் ஊட்டச்சத்துக்கள் மிகுந்த ஆரஞ்சு பழத்தோலை பயன்படுத்த வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.