Health Tips: ஒரு ஆரோக்கியமான நபர் ஒரு நாளைக்கு குறைந்தது 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். இதை விட குறைவாக தண்ணீர் குடித்தால், இரவில் உங்கள் உடல் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதற்கான அறிகுறிகளை அளிக்கிறது.
Weight Loss: உடல் எடையை குறைக்க பலரும் பல வித முயற்சிகளை மேற்கொள்கிறோம். இருப்பினும், பலரால் தங்கள் உடல் எடையை குறைக்க முடிவதில்லை. இதற்கான காரணம் என்ன?
High blood sugar: காலையில் தூங்கி எழுந்ததும் உடலில் ரத்த சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும், இதற்கு பல்வேறு காரணிகள் காரணமாக அமையக்கூடும் என்று கூறப்படுகிறது.
இப்போது நீங்கள் ஒருநாள் காலை 5 மணிக்கும், ஒருநாள் காலை 7 மணிக்கும் எழுந்திருக்கும்பொழுது உங்களுடைய மூளை குழப்பமடையும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
Uric Acid Problem: யூரிக் அமிலத்தின் பிரச்சனை மிகவும் பொதுவானதாகிவிட்டது. நம்மைச் சுற்றியுள்ள பலர் அதை எதிர்கொள்கின்றனர். இதனால் கால்களில் வீக்கமும், விறைப்பும் ஏற்பட்டு, நடக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். இதைத் தவிர்க்க, நம் அன்றாட உணவு முறையிலும், வாழ்க்கை முறையிலும் மாற்றங்களைச் செய்ய வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால், பிரச்சனை அதிகரிக்கலாம. அதோடு, வழக்கமான உடற்பயிற்சியின் மூலமும் நிவாரணத்தை எதிர்பார்க்கலாம். இவற்றை தவிர யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்துவதற்கான சில எளிய வீட்டு வைத்தியங்களும் உள்ளன.
இரவு நேரத்தில் போதுமான தூக்கமின்மை காரணமாக டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு மூச்சு திணறல் மற்றும் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டு கால் வலி போன்றவை உருவாகக்கூடும்.
Night Shower Benefits: குளித்த பிறகு அனைவரும் புத்துணர்ச்சியுடனும் உணர்கிறோம். கோடை காலத்தில் எத்தனை முறை குளித்தாலும் நன்றாகத் தான் இருக்கும். ஆனால் பகலுக்கு பதிலாக இரவில் குளித்தால் எத்தனை நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? இரவில் குளிப்பதால் பல நோய்களில் இருந்து விலகி இருக்கலாம். இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது முதல் சருமத்தை அழகாக மாற்றுவது வரை, இரவில் குளிப்பதால் பல நன்மைகள் கிடைக்கும். இரவில் குளிப்பதால் ஏற்படும் மற்ற நன்மைகள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.