Predictions of Dream: கனவு காணுங்கள் என்ற முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் கருத்து மிகவும் பிரபலமானது. ஆனால், நாம் காணும் கனவுகளுக்கான பலன்கள் என்ன?
Good Sleep: இரவில் நல்ல உறக்கம் வராமல், கனவுகள், சிறுநீர், தாகம் போன்றவற்றால் உங்கள் தூக்கம் அடிக்கடி கலைந்தால், இங்கு குறிப்பிட்டுள்ள முறையில் ஸ்பெஷல் வாழைப்பழ தேநீர் தயார் செய்து குடிக்கலாம்.
உடல் எடை அதிகரிப்புக்கு பல காரணங்கள் இருந்தாலும், வயிற்றில் தொப்பை விழுவதற்கு சில விஷயங்களை ஒழுங்காக கடைபிடித்தாலே போதும். அவற்றில் ஒன்று நல்ல உறக்கம். இதை ஒரு கிளினிக் ஆய்வு உறுதி செய்கிறது.
இன்றைய வாழ்க்கை முறையில் தினமும் காலை எழுந்தவுடன் காபி குடிப்பது பெரும்பாலான மக்களின் பழக்கமாக உள்ளது. சில விஷயங்களை நமக்கு பிடிக்கும். ஆனால், சில விஷயங்களில் நமக்கு ஏற்படும் பிடிப்பு நம்மை அவற்றின் அடிமைகளாகவே மாற்றிவிடும். அப்படிப்பட்ட ஒன்றுதான் காபி. காபி குடித்தால் தூக்கம் தூரமாய் போய்விடும் என்பது அனைவரும் அறிந்ததே. காபி நம் உடலுக்கு உடனடி சுறுசுறுப்பை அளிக்கின்றது. எனினும், அதிகமாக காபி குடிப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால், அதிகமாக காபி குடிப்பதால் பல பிரச்சனைகள் வர ஆரம்பிக்கும்.
எடை குறைப்பு என்று வரும்போது, நம் உணவில் கவனம் செலுத்துகிறோம், உடற்பயிற்சிகளிலும் கவனம் செலுத்துகிறோம். மிகச்சிறிய விவரங்களையும் கவனமாக பார்த்து நடக்கிறோம். ஆனால் நம் உடலுக்கு மிகவும் தேவையான உறக்கத்தை நாம் மறந்துவிடுகிறோம். தேவையை விட குறைவாக தூங்கினால், நம் உடல் நலம் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், அது உடல் எடையையும் அதிகரிக்கச்செய்யும் என்று கூறினால் நம்மில் பலர் நம்பாமல் போகலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.