கடும்பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் 17,000 அடி உயரத்தில் எல்லையை பாதுகாக்கும் பணியில் இந்திய ராணுவ வீரர்கள் ஈடுபட்டிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
திருவிழாக் காலங்களில் எல்லையில் நின்று தாய் நாட்டிற்கு சேவை செய்து பாதுகாத்து வரும் நமது வீரர்களை நாம் மறக்காமல் நாங்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார்.
நவீன யுத்தத்திற்கான சமூக ஊடகம் முக்கியமானதாகும். ஆனால் நாட்டை பாதுகாக்கும் வீரர்கள் அதிலிருந்து விலகியிருக்க வேண்டும் என ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
சென்னை ராணுவ வீரர்கள் பயிற்சி மையத்தில் இருந்து 321 பேர் பயிற்சி முடிந்து பணியில் சேரவுள்ளனர். இதற்கான வழியனுப்பும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சியின் புகைப்படங்கள்:
Chennai: Visuals of passing out parade at The Officers Training Academy pic.twitter.com/hAbQEDNHjc
— ANI (@ANI) September 9, 2017
இந்திய ராணுவ வீரர்கள் இருவர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப் பட்டதற்கு, பாகிஸ்தான் தூதரை அழைத்து இந்தியா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இதைக்குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
இந்திய வெளியுறவுத் துறை செயலர் ஜெய்சங்கர் இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்தூல் பசீத்தை அழைத்து, பாகிஸ்தான் ராணுவத்தின் மனிதாபிமானற்ற செயலுக்கு இந்தியாவின் கடுமையான கண்டனங்களை தெரிவித்ததாகவும்,
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர்- பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூட்டில் 3 வீரர்கள் உயிர்த்தியாகம் செய்துள்ளனர்
பிரதமர் மோடி இந்த ஆண்டு தீபாவளியை உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள இந்தோ - திபெத்திய எல்லை போலீஸ் படையினருடன் நாளை தீபாவளி கொண்டாடுகிறார். இப்பகுதி சீன எல்லையில் அமைந்துள்ளது. பிரதமருடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் செல்கிறார். தீபாவளி கொண்டாடத்தை முடித்துக்கொண்டு புகழ்பெற்ற புண்ணிய தலமான பத்ரிநாத் கோவிலுக்கு பிரதமர் மோடி செல்கிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.