Worship Of Varahi Amman : வெள்ளிக்கிழமையன்று வாராஹி அன்னையை வழிபட்டால் மிகவும் நல்லது, எதிரிகளை வென்று வெற்றி வாகை சூடலாம்... அதிலும் பஞ்சமி திதியில் வெள்ளிக்கிழமை வந்தால் விசேஷம்...
Masi Amavasai 2024: அமாவாசை நன்னாளில் புனித நதிகளில் நீராடுவதும், பித்துக்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதும், அன்னதானங்கள் செய்வதும் பலவகையான தோஷங்களில் இருந்து நிவாரணம் அளிக்கும் என்பது நம்பிக்கை.
Mahashivratri 2024: பிரபஞ்சத்தின் அனைத்துமாகி நிற்கும் சிவபெருமானை வணங்கி அவனது அருளை பெற, மகா சிவராத்திரி மிக உகந்த நாளாகும். மாதம் தோறும் சிவராத்திரி வந்தாலும், மாசி மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தசி நாளில் வரும் மகாசிவராத்திரிக்கு பல்வேறு சிறப்புகளும் முக்கியத்துவமும் உண்டு.
Worship On Mahasivaratri Day : சிவராத்திரியன்று பூஜை செய்தவர்கள், சங்கல்பம் செய்தவர்கள், பூஜையை பார்த்தவர்கள் என அனைவருக்கும் நற்கதி கிடைக்கும் என்றால், 5 யோகங்கள் கூடி வரும் நாளில் என்ன நடக்கும்?
Maha shivratri 4 Kaala Poojai : சைவ மதத்தை பின்பற்றுபவர்களின் பெருவிழாவாக,சிவ பெருமானுக்கான திருவிழாவாக கொண்டாடப்படும் மஹா சிவராத்திரி நாளன்று செய்யப்படும் நான்கு கால பூஜைகள்....
Maha Shivratri Abishekam : கோவில்களில் தினமும் பலமுறை அபிஷேகம் நடத்தப்படுகிறது. அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படும் பொருட்களில் நீர், சந்தனம், பால், தேன், பஞ்சாமிர்தம், தயிர் என பலவகையான பொருட்களால் தெய்வங்களுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது.
Vijaya Ekadashi 2024: இந்து மதத்தில் பலவிதமான விரதங்கள் அனுஷ்டிக்கப்படுகின்றன என்றாலும், ஏகாதசி விரதத்திற்கு ஒரு தனி சிறப்பு உண்டு. விரதங்களில் ஏகாதசிக்கு இணையான விரதம் எதுவும் இல்லை என புராணங்கள் கூறுகின்றன.
வாஸ்து சாஸ்திரத்தில், வாழ்க்கையில் நேர்மறை மற்றும் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் சில விஷயங்கள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளன. சில கெட்ட பழக்கங்களை கடைப்பிடிப்பது, வீட்டில் எதிர்மறை ஆற்றலை கொண்டு வந்து சேர்த்து, தரித்திரமும் வந்து சேரும்.
கன்னியாகுமரியில் பிரசித்தி பெற்ற மண்டைகாடு பகவதி அம்மன் திருக்கோவில் மாசி கொடை திருவிழாவில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், எம்பி விஜய்வசந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்
Sivapuranam On Secret Of Death : சிவபுராணத்தின்படி, மனிதன் இறக்கும்போது, அவரது ஆன்மா என்னும் 'சுயம்', மனிதனின் உள் உலகம், அங்கு உடலின் இருப்பு உணர்வுகள் மறைந்துவிடும்.
Venus transit effect: வாழ்க்கை சுகங்களை, ஆடம்பர வாழ்க்கையை, செல்வ செழிப்பை அள்ளித் தரும் சுக்கிர பகவான், மார்ச் 7ஆம் தேதி கும்ப ராசிக்கு செல்கிறார். சுக்கிரன் பெயர்ச்சியினால், ரிஷபம் உள்ளிட்ட ஐந்து ராசிகளுக்கு, அதிர்ஷ்டத்திற்கு குறைவே இருக்காது.
Lord Ganesh Chaturthi : மாசி மாத பௌர்ணமி மிகவும் விசேஷமானது என்றால், அடுத்து வரும் நான்காம் நாள் வரும் சங்கடஹர சதுர்த்தி. வழிபாடு பல்வேறு நன்மைகளை தரக்கூடிய விரதம் ஆகும்...
மகா சிவராத்திரி அன்று, அதன் முக்கியத்துவம் அறியாமல் செய்த பூஜைகளுக்கும் கூட அமோக பலன் கிடைக்கும் என்று திங்கள் கூறுகின்றன. அந்த அளவிற்கு முக்கியத்துவம் பெற்றது மகா சிவராத்திரி.
குரு பகவான் சுக்கிரன் இணையும் பலன்கள் சுமார் 12 ஆண்டுகளுக்கு பின் ஏற்படும் குரு சுக்கிரன் யுத்ததினால் குறிப்பிட்ட ஆறு ராசிக்காரர்களுக்கு வேலையில் தொழில் முன்னேற்றம் ஏற்பட்டு வருமானம் அபரிமிதமாக இருக்கும் என கணித்துள்ளனர் ஜோதிடர்கள்.
Lord Shiva Woship On Maha Shivrathri : சிவபெருமான் லிங்கமாக உருவமெடுத்த தின சிவராத்திரி நாளன்று, . நமசிவாய என்னும் மந்திரத்தை மனதில் நினைக்க எந்த தீமைகளும் நெருங்காது
Thrigrahi yog in kumbam & LUcky Zodiacs: கிரகங்களின் பெயர்ச்சிகள் மட்டுமல்லாது, அந்த கிரக பெயர்ச்சிகளால் உருவாகும் சேர்க்கைகளும், மாற்றங்களும், அனைவரின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
மதுரை அருகே, மாசி மாதத்தையொட்டி, முனியாண்டி கோவில் பிரியாணி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில், 2500 கிலோ அரிசியில் அண்டா அண்டாவாக அசைவ பிரியாணி தயார் செய்து பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.
Saturn Venus conjunction: மார்ச் மாதம் முதல் வாரத்தில், சுக்கிரன் கும்ப ராசிக்கு செல்ல இருக்கிறார். சனீஸ்வர பகவான் ஏற்கனவே கும்பத்தில் அமர்ந்திருக்கும் நிலையில், சுக்கிரனும் சனியும் இணைகிறார்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.