தமிழகத்தில் சமையல் கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்யும் அனைத்து சிலிண்டர் டெலிவரிமேன் தொழிற்சங்கம் சார்பில் அக்டோபர் 26ம் தேதி வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
LPG cylinder News Tamilnadu : தமிழ்நாட்டில் அக்டோபர் 26 ஆம் தேதி சிலிண்டர் விநியோகம் நடைபெறாது என எல்பிஜி சிலிண்டர் விநியோக சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் விசைத்தறித் தொழிலாளர்கள் கூலி உயர்வு கோரி 8 ஆவது நாளாக இன்று வேலை நிறுத்தப்
போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று சாலை மறியல் போராட்டத்திலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கிரசரின் ஜல்லி, எம் சாண்ட் விலையேற்றத்தின் காரணமாக அரசு ஒப்பந்த பணிகள் பாதிப்பதாக அரசு ஒப்பந்ததாரர்கள் இன்று ஒரு நாள் மாவட்டம் முழுவதும் பணிகள் செய்யாமல் வேலை நிறுத்தம் மற்றும் கிரசர் உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு.
தமிழ்நாட்டில் போக்குவரத்து தொழிலாளர்கள் நடத்தும் போராட்டம் பிசுபிசுத்துவிட்டதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
Bus Strike Tamilnadu: போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதால் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். இருப்பினும் இன்று வழக்கம் போல பேருந்துகள் இயக்கப்படுகிறது.
Bharatiya Nyaya Sanhita 106/2 On Hold: ஹிட் அண்ட் ரன் தொடர்பானபுதிய சட்டங்கள் இன்னும் அமல்படுத்தப்படவில்லை என்ற மத்திய அரசின் உறுதிமொழியை அடுத்து, வாகன ஓட்டுநர்களின் நாடு தழுவிய போராட்டம் வாபஸ் பெறப்பட்டது
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்களுக்கு ஜாமீன் வழங்கிய உத்தரவை ரத்து செய்யக் கோரி அளிக்கப்பட்ட கோரிக்கை மனு அடிப்படையில், தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுக்க இயலாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பான வழக்கில், கலவரம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவை நியமிக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
Schools NOT Closed in Tamil Nadu: கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக நிகழ்ந்த வன்முறை சம்பவங்களால் தமிழகம் முழுவதும் பள்ளிகள் இயங்காது என்று அறிவிப்புக்கு பள்ளிக்கல்வித் துறை தடை விதித்துள்ளது
Kallakurichi : கள்ளக்குறிச்சி அருகே கணியாமூர் தனியார் பள்ளியில் ப்ளஸ் டூ படிக்கும் மாணவி இறந்த சம்பவம் தொடர்பாக பள்ளி தாளாளர் முதல்வர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டனர். மேலும் வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியில் இன்று சக்தி மெட்ரிகுலேசன் மேல்நிலை பள்ளி தாக்கப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் பொது வேலைநிறுத்தம் 28, 29-ம் தேதிகளில் (இன்றும் மற்றும் நாளை) நடத்தப்படும் என்று அகில இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.