விஜய் நடத்திய அரசியல் மாநாடு மிகப்பெரிய அளவில் அவரது தொண்டர்களை உற்சாகமடைய செய்துள்ளது. அதே நேரம் தமிழக அரசியலிலும் சூட்டை கிளப்பியுள்ளது. முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி, ஜெயலலிதா போன்ற ஆளுமைகள் இல்லாத அரசியல் களத்தில் விஜய் எண்ட்ரி கொடுத்திருப்பது பல விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. கள நிலவரம் என்ன?
Diwali Bonus For Chennai Metro Employees: சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம், தனது 10 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத வகையில் முதல்முறையாக, நான்-எக்சிக்யூடிவ் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸை அறிவித்துள்ளது.
ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்று தவெக மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்திருப்பதற்கு திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் நடைபெற்ற த.வெ.க. மாநாட்டில், விழா மேடை முன்பு அமைக்கப்பட்ட மேடையில், ரேம்ப் வாக் சென்று ரசிகர்களை சந்தித்த விஜய்; ரசிகர்கள் ஆரவாரத்துடன் விஜய்யை வரவேற்றனர்.
அனைவருக்கும் சமமான வாய்ப்பு கிடைக்க சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்; போதை இல்லாத தமிழகம் என்ற கொள்கையின் அடிப்படையில் செயல்படுவோம்; த.வெ.கவை நம்பி வருபவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு வழங்கப்படும் என விஜய் உறுதியளித்துள்ளார்.
Heavy Rain Schools Holiday: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சில பள்ளிகளுக்கு இன்று இருநாள் விடுமுறை அறிவிப்பு.
Diwali Special Buses From Chennai: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகள் குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
Free Ration Card Camp In Tamil Nadu: ரேஷன் அட்டை விண்ணப்பம், பெயர் சேர்ப்பு, பெயர் நீக்கம், முகவரி மாற்றம் என ரேஷன் கார்டு சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களை பெற ரேஷன் அட்டை சிறப்பு முகாமில் கலந்துக்கொள்ளுங்கள்.
Puducherry Schools Colleges Holiday: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், புதுச்சேரி மற்றும் விழுப்புரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.