Ulundurpet Bus Accident, Omni Bus Accident : உளுந்தூர்பேட்டையில் ஆம்னி பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பேருந்தில் இருந்த 20க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்க்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுகவில் இருந்தபோது ஊழல்வாதியாக இருந்த செந்தில் பாலாஜி, திமுகவில் சேர்ந்து அமைச்சரானதும் புனிதர் ஆகி விட்டாரா? திமுகவின் முதல் குடும்பத்தினருக்கு நெருக்கமானவர் என்பதால் செந்தில் பாலாஜி குற்றமற்றவராகி விடுவாரா? என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார்.
Vellore Accident: வேலூர் மாவடத்தில் வசித்து வரும் சிவமூர்த்தி என்ற நபர், வேலைக்கு சென்று திரும்புகையில் எதிர்பாராத விதமாக அருகில் உள்ள ஒரு பள்ளத்தாக்கில் தவறிவிழுந்துள்ளார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் தூண்டுதலின்பேரில் தனக்கு மிரட்டல்கள் வருவதாக கோவையைச் சேர்ந்த பாஜக நிர்வாகி அண்ணாதுரை கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளின் ஆன்லைன் டிக்கெட் விற்பனை குறித்த விவரங்களை தாக்கல் செய்யக்கோரி சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.