Income Tax Notice: ஐடிஆர் தாக்கல் செய்வதில் வரி செலுத்துவோர் எதேனும் தவறை இழைத்தால், வருமான வரித்துறைக்கு நோட்டீஸ் அனுப்புவதற்கான முழு உரிமையும் உள்ளது.
Freebies And Budget 2024: அரசின் இலவச திட்டங்கள்: அரசின் இலவச திட்டங்களுக்கு வரி செலுத்துவோரின் பணம் வீணடிக்கப்படுகிறதா? நிபுணர்கள் இதைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள்
Income Tax Notice: ஒரு நிதியாண்டில் ஒருவர் ரூ.10 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட பணத்தை வங்கியில் டெபாசிட் செய்தால், அதை வருமான வரித்துறைக்கு தெரிவிக்க வேண்டியது அவசியமாகும்.
Last Date For Advance Tax Payment: TDS மற்றும் TCS ஆகியவற்றைக் கழித்த பிறகு வரிப் பொறுப்பு ரூ. 10,000க்கு மேல் இருக்கும் வரி செலுத்துவோர் நான்கு தவணைகளில் அட்வான்ஸ் டேக்ஸ் செலுத்த வேண்டும்.
Notice From Income Tax Department : உங்களுக்கும் வருமான வரித்துறையிடம் இருந்து நோட்டீஸ் வந்துள்ளதா? இதன் அர்த்தம் என்ன? இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும். 2023ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியும் நெருங்கிவிட்டது.
வருமான வரி அறிக்கை: இந்த ஆண்டு ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31 ஆகும். ஜூலை 31ஆம் தேதி முடிய இன்னும் மூன்று நாட்களே உள்ளன. எனவே, இதுவரை வருமானவரி தாக்கல் செய்யாத வரி செலுத்துவோர், இப்போதே தங்கள் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
Income Tax Return Updates: ஐடிஆர் தாக்கல் செய்தவர்களுக்கு அவர்களின் வங்கிக் கணக்கில் பணம் திரும்ப வரத் தொடங்கியுள்ளது. வருமான வரிக் கணக்கை வரி செலுத்துவோர் கணக்கில் செலுத்தும் பணியை வருமான வரித்துறை தொடங்கியுள்ளது. ஐடிஆர் தாக்கல் செய்தவர்களுக்கு அவர்களின் வங்கிக் கணக்கில் பணம் வரத் தொடங்கியுள்ளது.
New Income Tax Slabs 2023: புதிய வரி விதிப்பு குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரி செலுத்துவோருக்கு இரண்டு முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
10 Changes In Income Tax Rule: 2023-24 நிதியாண்டு நாளை (ஏப். 1) தொடங்கும் நிலையில், வரி விலக்கு வரம்பு உயர்த்தப்பட்ட வருமான வரி அடுக்குகளில் மாற்றங்கள் உள்ளிட்ட வருமான வரி விதிகளில் வரும் 10 முக்கிய மாற்றங்கள் குறித்து இங்கு காணலாம்.
2023 பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரி செலுத்துவதில் சில மாற்றங்களை அறிவித்ததை தொடர்ந்து ஏப்ரல் 1 முதல் புதிய வருமான விதிகள் அமலுக்கு வரவுள்ளது.
வரியை செலுத்த தவறியதற்கான வட்டியை கணக்கிட வரி செலுத்துபவர்கள் ஒரு நிதியாண்டில் பெற்ற டிவிடெண்ட் வருமானத்தை காலாண்டு வாரியாகப் பிரிக்க வேண்டும் என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர்.
வரி செலுத்துவோர்கள் உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தின் சி.எஸ்.சி கவுண்டரில் ஐ.டி.ஆர் சேவைகளை குறித்து தெரிந்துக்கொள்ள அணுகலாம் என்று இந்தியா போஸ்ட் (India Post) ட்வீட் செய்துள்ளது.
வரி செலுத்துவோருக்கான முக்கிய செய்தி இது. வருமான வரித் துறை புதிய ஆஃப்லைன் பயன்பாட்டை அறிமுகப்படுத்துகிறது, அது தொடர்பான விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்
operating system Windows 7 அல்லது அதற்கு மேற்பட்ட பதிப்புகளைக் கொண்ட கணினிகளில் ஆஃப்லைன் பயன்பாட்டை பதிவிறக்கம் செய்யலாம்.
ஜிஎஸ்டி வரி செலுத்துவோர் தங்கள் நிலுவையை ரொக்கமாக செலுத்துவது தொடர்பாக அதிகாரிகளுக்கு எந்த அறிவுறுத்தலையும் வெளியிடவில்லை என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வரி செலுத்துவோரின் வசதிக்காக வருமான வரித் துறை, திங்கள்கிழமை (ஜூலை 20, 2020) முதல், தானாக முன்வந்து வருமான வரி விதிமுறைகளைப் பின்பற்றுவது குறித்த மின் பிரச்சாரத்தைத் தொடங்குகிறது.
புதிய PAN அட்டையைப் பெற, நீங்கள் இனி இரண்டு பக்க விண்ணப்ப படிவத்தை நிரப்ப வேண்டிய அவசியமில்லை, புதிய அட்டைக்காக சில நாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.