நியூசிலாந்திற்கு எதிரான டி20ஐ தொடர் மற்றும் கான்பூரில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வில் உள்ள விராட் அடுத்த போட்டியில் விளையாடவுள்ளார்.
இங்கிலாந்தில் உள்ள லீட்ஸ் மைதானத்தில் 19 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. கடைசியாக 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இங்கு விளையாடியது இந்திய அணி.
வழக்கமாக ஐந்து நாட்கள் ம்ட்டுமே டெஸ்ட் போட்டி நடைபெறும். இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி ஏன் ஆறாவது நாளாக இன்றும் தொடர்கிறது? மாற்று நாள் என்றால் என்ன?
டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிபோட்டி டிரா அல்லது டை என முடிவு ஏற்பட்டால், யார் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டம் வெல்வார்கள்? என்ற கேள்விக்கு இன்னும் ஐ.சி.சி விளக்கம் அளிக்கவில்லை.
இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளன. ஒரு போட்டி யாருக்கும் வெற்றி தோல்வி இருன்றி டிரா ஆனது. ஆகையால் இந்த தொடரின் முடிவை இந்த நான்காவது டெஸ்ட் போட்டியே முடிவு செய்யும்.
இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையில் நடைபெறவுள்ள முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சார்பில் விளையாடும் பதினொன்று வீரர்களின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் கேப்டன் அசார் அலியை (PAK Captain Azhar Ali ) வீழ்த்தியபோது இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் 600 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் ( First Fast Bowler) என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.
பாகிஸ்தானின் பிரபல கிரிக்கெட் வீர்ர் Khushdil Shah மூன்று வாரங்கள் வரை போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்று Pakistan Cricket Board ஞாயிற்றுக்கிழமையன்று அறிவித்தது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.