தமிழகத்தில் 6 மாவட்டங்களில் பல்வேறு சாலை விரிவாக்கப் பணிகளுக்காக 85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்
தமிழகத்தில் ஃபெஞ்சல் புயலின் தாக்கமாக, பல மாவட்டங்களில் விடாமல் மழை பெய்து வருகிறது. இதில், சென்னையில் பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இந்த வீடியோ ஜிஎஸ்டி சாலையில் எடுக்கப்பட்டிருக்கிறது.
Which State In India Has The Highest Literacy Rate 2024 : இந்தியாவில், மொத்தம் 28 மாநிலங்கள் இருந்தாலும், அதில் சில மாநிலங்கள் மட்டுமே அதிக படிப்பறிவு கொண்ட மாநிலமாக இருக்கிறது. அவை எந்தெந்த மாநிலங்கள் தெரியுமா?
தமிழகம் உள்ளிட்ட சில மாநில அரசுகள் மத்திய அரசின் கோரிக்கையை ஏற்காததால் அம்மாநில மக்கள் பெட்ரோல் டீசல் விலை உயர்வு எனும் சுமைக்கு ஆளாவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் பி.தங்கமணி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இரண்டாவது அமைச்சராவார் இவர்.
தமிழ் மக்கள் மீது பிற மொழியை பாஜக திணிக்கிறது எனக் கூறிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு தமிழக பாஜக தலைவர் டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 4-ம் தேதி உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி உள்ளாட்சி தேர்தலை வரும் நவம்பர் 17-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்றும் அதற்கான அறிவிப்பை செப்டம்பர் 18-ம் தேதிக்குள்வெளியிட வேண்டும் என, மாநில தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட்டது.
தற்போது தமிழகத்தில் நிலவும் அரசியல் நெருக்கடி காரணத்தால் தற்போதைக்கு உள்ளாட்சி தேர்தலை நடத்தும் எண்ணத்தில் இல்லை. இந்நிலையில் சென்னை ஐகோர்ட்டில் தமிழக தேர்தல் கமிஷன் சார்பில் புதிய மனுவை இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்,
நவம்பர் 17-ம் தேதிக்குள் தமிழக உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என சென்னை ஐகோர்ட் இன்று அதிரடி உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடக்க இருந்த உள்ளாட்சி தேர்தல், திமுக-வை சேர்ந்தவர்கள் தொடர்ந்த வழக்கால் தள்ளி போனது.
தொடர்ந்து விசாரணையில் இருந்த இந்த வழக்கில், சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவு:
நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு கடந்த 15-ம் தேதி அனுமதி வழங்கியது. இதில் தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நெடுவாசல் எனும் கிராமத்திலும் இயற்கை எரிவாயு எடுக்க அனுமதி வழங்கப்பட்டது. அங்கு இயற்கை எரிவாயு எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 16-ம் தேதி நெடுவாசல் பகுதி பொதுமக்கள் போராட்டத்தை தொடங்கினர்.
டெல்லி சென்றுள்ள தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி துறைமுகம் மதுரவாயல் இடையேயான பறக்கும் சாலைத் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று இன்று பேட்டி அளித்தார்.
டெல்லி சென்றுள்ள தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் உட்பட பல்வேறு மத்திய அமைச்சர்களைச் சந்தித்து தமிழக நலன் குறித்த பேச்சுவார்த்தையை மேற்கொள்கிறார்.
இந்தச் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி:-
குடியரசு தினத்தையொட்டி கடந்த 26-ம் தேதி டெல்லி ராஜபாதையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தேசிய கொடி ஏற்றி வைத்து, முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் மாநிலங்கள் சார்பிலும், மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் சார்பிலும் அலங்கார ஊர்திகள் அணிவகுத்தன. அத்துடன் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் நடந்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.