வயதானாலும், மூப்பினால் தள்ளாடினாலும் வந்து வாக்களிக்கும் 93 வயது மூதாட்டி தனது ஜனநாயக கடமையை செய்தால், வாக்களிக்க எந்த மாநிலத்தில் பொறுப்பில் இருந்தாலும் சொந்த மாநிலத்திற்கு வந்து வாக்களிப்பது எனது பொறுப்பு என தெலுங்கானா மாநில ஆளுநராக இருக்கும் தமிழக வாக்குரிமை பெற்ற திருமதி தமிழிசை சவுந்தரராஜன் சொல்கிறார்....
தமிழக உள்ளாட்சித் தேர்தலில் வாக்குப்பதிவுக் காட்சிகள் உங்களுக்காக... இது ஜனநாயக கடமையின் சில துளிகள்...
Digital Voter ID Card: e-EPIC என்பது வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையின் டிஜிட்டல் பதிப்பாகும். வாக்காளர் ஹெல்ப்லைன் செயலி மற்றும் https://voterportal.eci.gov.in/ மற்றும் https://www.nvsp.in/ ஆகிய இணையதளங்கள் மூலம் இதை அணுகலாம்.
Petrol Bomb hurled at TN BJP Headquarters: தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடக்க உள்ள நிலையில் இந்த குண்டு வீச்சு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
TN Election: சென்னை மாநகராட்சியின் திரு.வி.க. நகருக்கு உட்பட்ட புளியந்தோப்பு 72ஆவது வார்டில் கானா பாலா சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார்.
திமுக கட்சி அலுவலகமாக உள்ள அறிவாலயத்தில் கால் வைப்பதே அவமானம் என்றும் கட்சிக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.
டெண்டர் முறைகேடு வழக்கின் விசாரணையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என்று சென்னை உச்சநீதிமன்றம் கூறுகிறது.
முன்னாள் அமைச்சர் வேலுமணி எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் புலன் விசாரணையை முடித்து 10 வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.