ஜனவரி 1, 2022 முதல் அமல்படுத்தப்படும் இந்த வசதியால், பயணிகள் இனி நேரடியாக நிலையத்திற்குச் சென்று அன்ரிசர்வ் டிக்கெட்டுகளை வாங்க முடியும். மேலும் சிரமமின்றி பயணிக்க முடியும்.
கொரோனா நோய்த்தொற்று பரவலின் காரணமாக டிக்கெட் கட்டணத்தில் மக்களுக்கு வழங்கப்படும் பல சலுகைகள் ரத்து செய்யப்பட்டன. ரயில் சேவைகள் படிப்படியாக தொடங்கினாலும், இயல்பு நிலைக்கு ரயில் சேவைகள் வரவில்லை
இந்தியாவில் ஏசி பெட்டியில் பயணம் செய்வது முன்பை விட இப்போது மலிவாக இருக்கும். இந்திய ரயில்வே புதிய "ஏசி கோச்" பெட்டிகளை உருவாக்கி வருகிறது. தற்போது, ரயில்வேயின் பல்வேறு மண்டலங்களுக்கு 27 பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன.
Indian railways: பணவீக்கத்தின் மற்றொரு அடியைத் தாங்கத் தயாராகுங்கள். பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகளின் (Platform Tickets) விலையை இந்திய ரயில்வே 5 மடங்கு உயர்த்தியுள்ளது.
கொரோனா நெருக்கடி காரணமாக, மக்கள் பயணம் செய்ய அஞ்சுவதால், ரயில்களில் பல இருக்கைகள் இன்னும் காலியாகவே உள்ளன. இதனால் ஏற்படும் நஷ்டத்தை ஈடுசெய்ய, ரயில்வே அதன் பயணிகளுக்கு டிக்கெட் விலைகளில் தள்ளுபடி அளிக்கிறது.
Indian Railways: நீங்கள் ரயிலில் பயணம் செய்தால் உங்களுக்கு தள்ளுபடி கிடைக்கும். இந்த தள்ளுபடியை ரயில்வே உங்களுக்கு அளிக்கும். ஆம்!! கொரோனா நெருக்கடி காரணமாக, மக்கள் பயணம் செய்ய அஞ்சுவதால், ரயில்களில் பல இருக்கைகள் இன்னும் காலியாகவே உள்ளன.
நீங்கள் ரயில் நிலையத்தில் உள்ள கௌண்டரில் டிக்கெட்டை புக் செய்திருந்து, அந்த பயணத்தை மேற்கொள்ள முடியாத நிலையில் நீங்கள் இருந்தால், அந்த டிக்கெடை ரத்து செய்ய, ரயில் நிலையத்திற்கு செல்ல வேண்டிய அவசியமில்லை.
அனைத்து வகையிலான ரயில்களின் சேவைகளை தொடங்குவதற்குகான வாய்ப்பு இருப்பதாக இந்தியன் ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. மே 22 ஆம் தேதி முதல் பயணம் செய்வதற்கு மே 15 முதல் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும்.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பொறியாளர் ஒருவர், பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பின்னர் தனது ‘கேன்சல் செய்த டிக்கெட்டின்’ பணத்தை தற்போது திரும்பப் பெற்றுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.