சௌரப் சர்மா 2020 ஜூன் மாதம் உடல்நலனைக் காரணம் காட்டி ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றார். அவரது மொபைல் போனில் அவரது செயல்பாடுகளின் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
காரில் சாதி அடையாளத்தை வெளிப்படுத்திய லக்னோ இளைஞர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இது போல் ஒரு நோட்டீஸ் அனுப்புவது முதல்முறை என்பது குறிபிடத்தக்கது.
சீனாவில் இருக்கும் மொபைல் தொழிற்சாலையை இந்தியாவிற்கு மாற்றுகிறது சாம்சங் நிறுவனம். இதனால், இந்தியாவுக்கு 4,825 கோடி ரூபாய் முதலீடு கிடைப்பதோடு, வேலைவாய்ப்பு அதிகமாவது உட்பட தொழிற்சாலை அமையும் இடத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளும் வளர்ச்சி பெறும்.
"லவ் ஜிகாத்"-க்கு எதிராக யோகி ஆதித்யநாத் அமைச்சரவை கொண்டு வந்த அவசர சட்டத்துக்கு உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் (Governor Anandiben Patel) இன்று (சனிக்கிழமை) ஒப்புதல் அளித்துள்ளார்.
மிரட்டல்களை வழங்க 1000 ரூபாய், அடி உதைக்கு 5000 ரூபாய், அடித்து காயப்படுத்த 10,000 ரூபாய், கொலைக்கு 55,000 ரூபாய் என்று கட்டணத் தொகை வசூலிக்கப்படும் என அந்த கும்பல் வெளியிட்டுள்ள அட்டவணையில் மேலும் விளக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.