கொரோனா வைரஸ் பரவலால் உயிரிழப்புகள் மற்றும் பக்கவிளைவுகளால் நாடே கவலையடைந்துள்ளது. இந்த சூழ்நிலயில் கருப்பு பூஞ்சை, மஞ்சள் பூஞ்சை, வெள்ளை பூஞ்சை என வேறுவிதமான சுகாதார சவால்களும் எழுந்துள்ளன.
கொரோனா வைரஸின் தொற்று அதிகரித்து வரும் நிலையில், உத்தரபிரதேசத்தின் காசிப்பூரில் கங்கை ஆற்றில் பாயும் சடலங்கள் குறித்து விசாரணை நடத்த டி.எம் உத்தரவிட்டுள்ளார்
சடலங்கள் உத்தர பிரதேசத்திலிருந்து வந்திருக்கலாம் என்று பக்சர் நிர்வாக அதிகாரிகள் நம்புகின்றனர். இருப்பினும், கங்கைக் கரையில் அமைந்துள்ள பிற கிராமங்களைச் சேர்ந்தவர்கள் சடலங்களை ஆற்றில் வீசியதாக உள்ளூர்வாசிகள் கூறினர்.
சட்டங்களை மீறும், தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் ஊக்குவித்ததாகவும் கூறப்படும் `புனித திருகுர்ஆனின்' (Holy Quran) 26 வசனங்களை அகற்றுவதற்கான வழிகாட்டுதலை நீதிமன்றம் வகுக்க வேண்டும் என்று உத்தரபிரதேச ஷியா வக்ஃப் வாரியத்தின் முன்னாள் தலைவர் சையத் வாசிம் ரிஸ்வி மனுதாக்கல் செய்திருந்தார்.
கொலைக்கு பின்னால் சாத்தியமான அனைத்து கோணங்களிலும் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கை பராமரிக்க கூடுதல் போலீஸ் படை நிறுத்தப்பட்டது.
8 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளும் (Private & Govt School) மார்ச் 24 முதல் 31 வரை மூடப்படும் என்று புதிய உத்தரவுகளில் கூறப்பட்டுள்ளது.
பைக்கில் சவாரி செய்யும் பெண்ணின் தோளில் மற்றொரு பெண் அமர்ந்து ஸ்டண்ட் செய்யும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது. ஒரே மாதிரியான சிவப்பு சட்டை மற்றும் கருப்பு டெனிம் அணிந்திருக்கும் பெண்கள் இருவரும் ஸ்டண்ட் செய்யும் காட்சி அதகளப்படுத்துகிறது.
தாஜ்மஹால் மற்றும் அதைச் சுற்றியுள்ள அனைத்து இடங்களிலும் சிஐஎஸ்எஃப் மற்றும் ஆக்ரா போலீசார் சோதனையிட்டு வருகின்றனர். மேலும் வெடிகுண்டு செயலிழக்கச் சுய்யும் குழுவும் அங்கு வரவழைக்கப்பட்டுள்ளது.
அமேசானில் வெள்ளி ஆர்டர் செய்த உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கரில் வசிக்கும் விஸ்வநாத் சர்மாவுக்கு ஆர்டர் செய்த பொருள் டெலிவரி ஆனவுடன் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.