உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், 7வது மற்றும் இறுதி கட்ட வாக்குப் பதிவு இன்று நடைபெறுகிறது.
Uttar Pradesh Assembly Election 2022: பிலிபித், லக்கிம்பூர் கெரி, சீதாபூர், ஹர்தோய், உன்னாவ், லக்னோ, ரேபரேலி, பண்டா மற்றும் ஃபதேபூர் ஆகிய மாவட்டங்களில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
UP Assembly Election: அரசியல் ரீதியாக முக்கியமான மாநிலமான உத்தர பிரதேசத்தில் கோவிட்-19 நெறிமுறைகளுடன் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும்.
2022 Assembly Elections: பல கட்டங்களில் நடக்கவுள்ள 5 மாநில சட்டமன்ற தேர்தல்களில் தங்கள் நிலையை வலுப்படுத்திக்கொள்ள அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளன.
பாதுகாப்புத்துறையின் மக்கள் தொடர்பு அதிகாரி நம்பிபூ மரின்மாய், “குஜராத், மகாராஷ்டிரா, பஞ்சாப், உத்தரபிரதேசம், கோவா, மேகாலயா, ஜம்மு மற்றும் காஷ்மீர் உட்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 12 அலங்கார ஊர்திகள் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கும்.
சட்டமன்ற தேர்தலில் சமாஜ்வாடி கட்சிக்கு பெரும் பின்னடைவாக, அகிலேஷ் யாதவின் சகோதரரின் மனைவி அபர்ணா யாதவ், பாரதிய ஜனதா கட்சியில் இணைவதாக பரபரப்பாக பேசப்படுகிறது
ஒமிக்ரான் பீதிக்கு மத்தியில் 5 மாநிலங்களில் தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசிக்க தேர்தல் ஆணையம் மத்திய சுகாதார செயலர் ராஜேஷ் பூஷனை திங்கள்கிழமை சந்தித்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.